மேலும் அறிய
ஜூனியர் மகளிர் உலகக்கோப்பை...சாம்பியன் பட்டத்தை தட்டித்தூக்கிய சிங்கப்பெண்கள்..!
ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பையில் இந்திய அணி வென்றுள்ளது. களத்தில் கலக்கிய மகளிர் அணியின் புகைப்படங்கள் கீழே.
ஜூனியர் மகளிர் டி20 உலகக்கோப்பை
1/10

வாளாகும்… கீறல்கள் துணிவோடு… பாகங்கள் திமிரோடு… சீறுங்கள் வாருங்கள் வாருங்கள்…
2/10

விக்கெட் எடுத்த குஷியில் இங்கிலாந்து அணி வீரர்
3/10

பூமியின் கோலங்கள்… இது உங்கள் காலம் இனிமேல்… உலகம் பார்க்க போவது… மனிதியின் வீரங்கள்…
4/10

தோல்வியை தழுவிய இங்கிலாந்து அணி வீரர்கள்
5/10

சிங்கப் பெண்ணே… சிங்கப் பெண்ணே…
6/10

ஆணினமே உன்னை வணங்குமே…
7/10

நன்றிக் கடன் தீர்பதற்கே… கருவிலே உன்னை ஏந்துமே…
8/10

ஒருமுறை… தலைகுனி… உன் வெற்றிச் சிங்கம் முகம்… அவன் பார்ப்பதற்கு மட்டுமே…
9/10

ஏறு ஏறு ஏறு… நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு…
10/10

உன்னை பெண்ணென்று… கேலி செய்த கூட்டம் ஒரு நாள்… உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு…
Published at : 29 Jan 2023 09:29 PM (IST)
மேலும் படிக்க





















