மேலும் அறிய
Dwayne Bravo KKR Mentor IPL 2025:கொல்கத்தா அணி புதிய ஆலோசகராக ப்ராவோ அதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள்
Dwayne Bravo KKR Mentor IPL 2025:கொல்கத்தா அணி புதிய ஆலோசகராக ப்ராவோ அதிர்ச்சியில் சி.எஸ்.கே. ரசிகர்கள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆலோசகர் யார்

கொல்கத்தா அணி ஆலோசகர் ப்ராவோ
1/6

சி.எஸ்.கே. அணியின் முக்கிய தூணாக திகழ்ந்தவர் ஆல்ரவுண்டர் ப்ராவோ.தனது அபாரமாக பேட்டிங் மற்றும் பவுலிங் செய்து அணியை வெற்றி பெறவைத்தார்
2/6

கம்பீர் கடந்தாண்டு கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார். அவர் நியமிக்கப்பட்டது முதலே தொடரில் கே.கே.ஆர். ஆதிக்கம் செலுத்தியது
3/6

கரிபீயன் லீக் தொடரில் கே.கே.ஆருக்கு சொந்தமான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக ப்ராவோ கடந்த 10 வருடத்திற்கு மேலாக ப்ராவோ ஆடியுள்ளார்
4/6

கம்பீர் இந்திய அணிக்கு தலைமை பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட பிறகு கொல்கத்தா அணியின் ஆலோசகராக ப்ராவோ நியமிக்கப்பட்டுள்ளார்.
5/6

ப்ராவோ 161 ஐ.பி.எல். போட்டிகளில் 1560 ரன்களை 5 அரைசதங்களுடன் எடுத்துள்ளார். அதிகபட்சமாக 70 ரன்களை எடுத்துள்ளார். 183 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்
6/6

ப்ராவோ கொல்கத்தா அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டிருப்பது சென்னை ரசிகர்களுக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது
Published at : 27 Sep 2024 03:38 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
இந்தியா
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion