மேலும் அறிய

LKK Vs SMP : அசத்தலாக ஆடி ப்ளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழைந்த கோவை அணி!

நேற்று மதியம் நடைபெற்ற டி.என்.பி.எல் ஆட்டத்தில் கோவை அணி மதுரையை வீழ்த்தி ப்ளே ஆப்ஸ் சுற்றுக்குள் நுழைந்தது.

வெற்றி பெற்ற கோவை கிங்ஸ்

1/6
நேற்று மதியம் 3:30 மணி அளவில் மதுரையை கோவை அணி எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற மதுரை அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.

2/6
கோவை அணியின் சுஜித் 4 ரன்களில் ஆட்டமிழக்க பின்னர் வந்தவர்கள் அதிரடியாக ஆடினார். சுரேஷ் குமார், பி சச்சின் ஆகியோர் அரைசதம் விளாச ரன்னின் எண்ணிக்கையும் மளமளவென உயர்ந்தது.

3/6
இவர்களை தொடர்ந்து களமிறங்கிய கேப்டன் ஷாருக்கான் அதிரடியாக ஆடி அரைசதம் அடித்ததோடு அணியின் ரன்னை 200 மேல் கொண்டு சென்றார்.20 ஓவர் முடிவில் கோவை 5 விக்கெட்டுக்கு 208 ரன்கள் எடித்திருந்தது.

4/6
பின்னர் களமிறங்கிய மதுரை அணி வீரர்கள் சிறப்பாக ஆடி ரன்களை சேர்த்தனர்.

5/6
10.2 ஓவரில் 2  விக்கெட் இழப்பிற்கு 97 ரன்கள் எடுத்து நல்ல நிலையில் இருந்தது மதுரை அணி. அதற்கு பின்னர்  வந்த வீரர்கள் வரிசையாக ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.

6/6
மதுரை அணி 18 ஓவரில் 164 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் தனது 6வது வெற்றியை பதிவு செய்வதுடன் ப்ளே ஆப்ஸ் சுற்றுக்கு முன்னேறியுள்ளது கோவை கிங்ஸ்.

கிரிக்கெட் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு

பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!

ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?

முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?

Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!

கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!

CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!

Embed widget