மேலும் அறிய
TNPL 2023 : ப்ளே ஆப்ஸ் செல்லும் முனைப்புடன் இருக்கும் அணிகள்.. விறுவிறுப்பான போட்டிக்கு இன்று கேரண்டி!
டி.என்.பி.எல் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எல்லா அணிகளும் பிளே ஆப்ஸ் சுற்றுகுள் நுழைய வேண்டும் என்ற முனைப்பில் தீவரமாக உள்ளது.
டி.என்.பி.எல் 2023
1/6

7 வது சீசன் டி.என்.பி.எல் போட்டி தற்போது நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டியுள்ள இந்த தொடர் நெல்லையில் உள்ள மைதானத்தில் நடக்க உள்ளது.
2/6

இன்று இரு போட்டிகள் நெல்லை மைதானத்தில் நடக்க உள்ளது. இன்று மதியம் 3:15 மணியளவில் திருப்பூர் தமிழன்ஸ் சேலம் ஸ்பார்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது.
3/6

இரவு 7:15 மணிக்கு நெல்லை மற்றும் திண்டுக்கல் அணி மோதவுள்ளது.
4/6

டி.என்.பி.எல் தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. எல்லா அணிகளும் பிளே ஆப்ஸ் சுற்றுகுள் நுழைய வேண்டும் என்ற முனைப்பில் தீவரமாக உள்ளது
5/6

கோவை அணி புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் இருப்பதுடன் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. 2வது இடத்தில் நெல்லையும், 3 வது இடத்தில் திண்டுக்கல்லும், 4 வது இடத்தில் மதுரையும், 5 வது இடத்தில் சேப்பாக்கமும் உள்ளது
6/6

பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறும் நோக்கத்துடன் அனைத்து அணிகளும் விளையாட உள்ளதால் இன்று ஆட்டம் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்க படுகிறது.
Published at : 01 Jul 2023 03:05 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















