மேலும் அறிய
ASHWIN: சச்சினை முறியடிக்க காத்திருக்கும் அஸ்வின்..!
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்காக அதிக விருதுகளை வென்ற வீரர், என்ற சச்சினின் சாதனையை தமிழக வீரர் அஸ்வின் நெருங்கியுள்ளார்.
ரவிச்சந்திரன் அஸ்வின்
1/6

இந்திய அணிக்காக 88 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
2/6

36 வயதான அஸ்வின், 9 முறை ஆட்டநாயகன் விருதை வென்றுள்ளார்.
3/6

9 முறை தொடர்நாயகான் விருதையும் பெற்றுள்ளார்.
4/6

அதிக ஆட்டநாயகன், தொடர்நாயகன் விருது பெற்ற வீரர்களின் பட்டியலில், 19 விருதுகளுடன் சச்சின் முதலிடத்தில் உள்ளார். அஸ்வின் 18 விருதுகளுடன் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
5/6

பிப்ரவரி மாதம் ஆஸ்திரேலியா உடன் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. அதில் சிறப்பாக செயல்படுவதன் மூலம், சச்சினின் சாதனையை அஸ்வின் முறியடிப்பர் என எதிர்பார்க்கப்படுகிறது.
6/6

சாதிப்பாரா அஸ்வின்..? நீங்க சொல்லுங்க மக்களே..!
Published at : 26 Dec 2022 09:26 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















