மேலும் அறிய
Cycling Race : பிரம்மாண்டமாக நடக்கவிருக்கும் சைக்கிள் ரேஸ்..பரிசு அள்ளி கொடுக்கும் தமிழக அரசு!
தமிழ்நாட்டில் மாபெரும் சைக்கிள் போட்டி அக்டோபர் மாதம் தொடங்க உள்ளது.

தமிழ்நாடு சைக்கிள் பந்தயம்
1/6

தமிழ்நாடு விளையாட்டு மேப்பாட்டு ஆணையம் மற்றும் ஹெச்சிஎல் (HCL) நிறுவனம் இணைந்து நடத்தும் சைக்கிளிங் போட்டி அடுத்த மாதம் அக்டோபர் 8 ஆம் தேதி நடக்க உள்ளது.
2/6

இந்த போட்டி மூன்று பிரிவுகளாக நடக்கப்படும் என்று நிறுவாகம் தரப்பில் கூறப்பட்டது.
3/6

முதல் பிரிவில் 55 கிலோ மீட்டர் கொண்ட பயணத்தில் இந்திய சைக்கிள் ஓட்டுதல் கூட்டமைப்பு சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே பங்கேற்க முடியும்.
4/6

இரண்டாவது பிரிவில் அமெச்சூர் குழுவின் கீழ் எம்டிபி சாலையில், 25 கிலோ மீட்டருக்கு போட்டி நடத்தப்படும்.
5/6

மூன்றாவது பிரிவில் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்று விருப்படுபவர்களும், பொதுமக்களும் 15 கிலோ மீட்டர் பந்தையத்தில் கலந்து கொள்ளலாம்.
6/6

இந்த போட்டிக்கான சீருடைய தமிழ்நாட்டின் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார்.
Published at : 13 Jul 2023 05:11 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
கல்வி
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion