மேலும் அறிய
அழகர்கோயிலில் பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறப்பு...பெருமாளை ஏராளமானோர் கண்டு தரிசனம்!
108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான அழகர்கோவிலில் சொர்க்க வாசல் திறக்கப்பட்டு, நம்மாழ்வார் எதிர்கொண்டு அழைக்க சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை ஏராளமானோர் கண்டு தரிசனம் செய்தனர்.

கள்ளழகர் சுந்தரராஜ பெருமாள் சொர்க்கவாசல் கதவு திறப்பு விழா
1/7

108 வைணவத் திருத்தலங்களில் ஒன்றான அழகர்கோவில் சுந்தரராஜ பெருமாள் கோவிலில் கடந்த 10 நாட்களாக பகல்பத்து உற்சவம் விமரிசையாக நடைபெற்றது.
2/7

சொர்க்கவாசல் வழியாக வந்த பெருமாளை நம்மாழ்வார் எதிர்கொண்டு அழைத்தார்.
3/7

அலங்கரிக்கப்பட்ட பெரியாழ்வார் சிலை
4/7

மதுரை மாவட்டம் மேலூர் அழகர் கோவில் அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோயிலில், வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
5/7

ஸ்ரீரங்கத்தில் அலங்கரிப்பது போல் அழகர்கோயிலும் கிளி மாலையில் சுவாமி அலங்காரம் சிறப்பாக இருந்தது.
6/7

வைகுண்ட ஏகாதேசி திருவிழாவான இன்று அதிகாலை 4.30 மணி அளவில் பரமபத வாசல் என்ற சொர்க்க வாசல் திறக்கப்பட்டது.
7/7

அழகர்கோயிலில் சொர்கவாசல் திறப்பு நிகழ்ச்சி மிக சிறப்பாக நடைபெற்றது.
Published at : 23 Dec 2023 10:51 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
அரசியல்
ஐபிஎல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion