மேலும் அறிய
Karthigai Deepam 2023: கார்த்திகை தீபம் - வீட்டுகளில் தீபம் ஏற்ற சரியான நேரம் என்ன?
Karthigai Deepam 2023: திருவண்ணாமலையில் மகா தீபம் ஏற்றியதும் வீடுகளில் கார்த்திகை தீபம் ஏற்ற வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
கார்த்திகை தீபம்
1/7

இன்று திருக்கார்த்திகை திருநாள் கொண்டாடப்படுகிறது.
2/7

சிவ பெருமான் ஜோதி வடிவாக காட்சி கொடுத்த தினத்தை தான் நாம் திருக்கார்த்திகை தீபத்திருநாள் என்று சொல்லப்படுகிறது.
Published at : 26 Nov 2023 04:04 PM (IST)
Tags :
Karthigai Deepam 2023மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















