மேலும் அறிய
Diwali in white house: வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டம்; லேட்டஸ்ட் கிளிக்ஸ்!
Diwali in white house : ஜோ பைடன் நிர்வாகத்தைச் சேர்ந்த இந்தியர்கள் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாட்டத்தின் கலக்கல் கிளிக்ஸ்!

ஜோ பைடன் - ஜில் பைடன்
1/8

தீபாவளியை ஒட்டி வெள்ளை மாளிகையில் மிகப்பெரிய அளவில் தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதில் ஜோ பிடன் நிர்வாகத்தைச் சேர்ந்த பல இந்திய அமெரிக்கர்கள் கலந்து கொண்டனர்.
2/8

உங்களுக்கு விருந்தளிப்பதில் பெருமையடைகிறோம். இதுவே வெள்ளை மாளிகையில் நடைபெறும் முதல் பிரமாண்டமான தீபாவளி நிகழ்ச்சி.
3/8

வரலாற்றில் முன்னெப்போதையும் விட அதிகமான ஆசிய அமெரிக்கர்கள் இங்கு உள்ளனர், தீபாவளி கொண்டாட்டத்தை மகிழ்ச்சியான பகுதியாக மாற்றியதற்கு நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவிக்கிறோம் " என்று அமெரிக்க அதிபர் ஜோ பிடன் வெள்ளை மாளிகையில் தீபாவளி கொண்டாடும் வரவேற்பு நிகழ்ச்சியில் கூறினார்.
4/8

”தீபாவளி என்பது அமெரிக்காவாக இருந்தாலும் சரி, உலகம் முழுவதும் இருந்தாலும் சரி, உலகிற்கு ஒளியைக் கொண்டுவரும் ஆற்றல் நம் ஒவ்வொருவருக்கும் உள்ளது என்பதை நினைவூட்டுகிறது" என குறிப்பிட்டார்.
5/8

பிரார்த்தனைகள், நடனங்கள், வாணவேடிக்கைகள் மற்றும் இனிப்புகளுடன், தீபாவளியைக் கொண்டாடும் அனைவருக்கும், சமூகத்தின் பெருமையை உணரவும், அனைவரும் எப்போதும் ஒன்றாக தோளோடு தோள் சேர்த்து நிர்க்கவும் நினைவில் கொள்ள வேண்டும்" என்று பிடன் கூறினார்.
6/8

இதில் அமெரிக்க வாழ் இந்தியர்கள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.
7/8

தீபாவளி வாழ்த்து..
8/8

விளக்குகள் ஏற்றி கொண்டாடப்பட்ட தீபாவளி- ஜோ பைடன், ஜில் பைடன், கமலா ஹாரிஸ்
Published at : 25 Oct 2022 03:07 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
இந்தியா
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion