மேலும் அறிய
UAE's Hindu Temple: அபுதாபியில் முதல் இந்து கோயில்; 7 பிரமாண்ட கோபுரங்கள் - சுவாரஸ்ய தகவல்கள்!
UAE's Hindu Temple: ஐக்கிய அரபு அமீரகத்தில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோயிலை, பிரதமர் மோடி வரும் 14ம் தேதி திறந்து வைக்க உள்ளார்.
அபுதாபி இந்து கோயில்
1/6

ஐக்கிய அரபு அமீரகத்தின் முதல் இந்து கோயிலாக BAPS சுவாமிநாராயண் மந்திர், அபுதாபியில் பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டுள்ளது.
2/6

கலாச்சார பன்முகத்தன்மை மற்றும் சகிப்புத்தன்மையைக் குறிப்பது மட்டுமல்லாமல், இந்தியாவிற்கும் ஐக்கிய அரபு அமீரகத்திற்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது. வரும் 14 ஆம் தேதி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியால் BAPS மந்திர் திறக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.
Published at : 11 Feb 2024 04:33 PM (IST)
மேலும் படிக்க




















