மேலும் அறிய
Turkey Earthquake : துருக்கி மக்களை துயரப்படுத்திய நிலநடுக்கம்..இணையத்தில் வெளியான பதைபதைக்க வைக்கும் புகைப்படங்கள்!
துருக்கியில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இஸ்ரேல் மற்றும் லெபனான் வரை இந்த நடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.
துருக்கி பூகம்பம்
1/7

இன்று அதிகாலை மத்திய துருக்கியில் ரிக்டர் அளவுகோலில் 7.7 ஆக சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்று ஜெர்மன் புவி அறிவியல் ஆராய்ச்சி மையம் (GFZ) தெரிவித்துள்ளது.
2/7

இந்த நிலநடுக்கம் காசியான்டெப் மாகாணத்தில் உள்ள நூர்டகி நகருக்கு கிழக்கே 26 கி.மீ தொலைவில் 17.9 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Published at : 06 Feb 2023 03:40 PM (IST)
Tags :
Turkey Earthquakeமேலும் படிக்க





















