மேலும் அறிய

TVK Aadhav Arjuna : அடிச்சா வாங்கிக்கோங்க.. திருப்பி அடிக்காதீங்க.! தவெகவினருக்கு ஆதவ் அர்ஜூனாவின் திடீர் அட்வைஸ்

TVK Aadhav Arjuna : எதிர்க்கட்சியினர் யாராவது நம்மை தாக்கினால் நீங்கள் யாரும் திருப்பி அடிக்க வேண்டாம். அடி வாங்கி கொள்ளுங்கள்; நம்மை அடிக்க அடிக்க அதுதான் நமக்கு பலமாக மாறும் என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

தேர்தலுக்கு தயராகும் தவெக

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்னும் 36 நாட்கள் மட்டுமே உள்ளதால் தேர்தல் பணியை அரசியல் கட்சிகள் விரைவுப்படுத்தியுள்ளது. அந்த வகையில், தமிழகத்தில் 4 முனை போட்டியானது தற்போது வரை உறுதியாகியுள்ளது. அந்த வகையில் நடிகர் விஜய்யின் தவெக தனி அணியாக களத்தில் இறங்கவுள்ளது. அந்த வகையில் அக்கட்சி தலைவர் விஜய் பெரம்பூர் தொகுதியிலும், புஸ்ஸி ஆனந்த் தி.நகர் தொகுதியிலும், ஆதவ் அர்ஜூனா வில்லிவாக்கம் தொகுதியிலும் களம் இறங்க இருப்பதாக தகவல் வெளியாகி வருகிறது. அந்த வகையில் சென்னை திமுகவின் கோட்டையில் தவெகவின் கோட்டையாக மாற்ற அதிரடியாக பிளான் போட்டு தவெக களத்தில் இறங்கியுள்ளது. 

தவெக ஆலோசனை கூட்டம்

இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வில்லிவாக்கம் தொகுதியில் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய ஆதவ் அர்ஜூனா, தொடர்ந்து களப்பணி ஆற்றுங்கள் வெற்றி ஒன்றையே இலக்காக  கொள்வோம். அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக உங்கள்  ஒவ்வொருவரின் உழைப்பும் மிக முக்கியமானது என்று குறிப்பிட்டார்.

அடிச்சா திருப்பி அடிக்காதீங்க

விசில் சின்னத்தை வீடுதோறும் கொண்டு சேர்க்க வேண்டிய கடமை நம் அனைவருக்கும் உள்ளது. எதிர்க்கட்சியினர் யாராவது நம்மை தாக்கினால் நீங்கள் யாரும் திருப்பி அடிக்க வேண்டாம். அடி வாங்கி கொள்ளுங்கள்; நம்மை அடிக்க அடிக்க அதுதான் நமக்கு பலமாக மாறும்.எந்தப் பிரச்சனை வந்தாலும் அதை நாம் சட்ட ரீதியாக சந்திப்போம்.வெற்றி நிச்சயம் என்ற நம்பிக்கையோடு களப்பணி ஆற்றுங்கள் என ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். 

 

தலைப்பு செய்திகள்

Udhayanidhi : உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
உதயநிதி மீது 9 பிரிவுகளில் வழக்குகள்.! ஒவ்வொரு பிரிவிற்கும் இத்தனை வருடம் சிறை தண்டனையா.? ஷாக் தகவல்கள்
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு டிடிவி தினகரன் கொடுத்த ரியாக்‌ஷன் என்ன?
உதயநிதி ஸ்டாலின் கைதுக்கு டிடிவி தினகரன் கொடுத்த ரியாக்‌ஷன் என்ன?
Vijayakumar IPS : ’சட்டத்தின்படி வந்திருக்கிறோம்’ உதயநிதியை கைது செய்த போலீஸ் அதிகாரி - யார் இந்த விஜயகுமார் IPS..?
’சட்டத்தின்படி வந்திருக்கிறோம்’ உதயநிதியை கைது செய்த விஜயகுமார் IPS..!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
CM Vijay VS DMK: உதயநிதி ஸ்டாலின் கைது.. திமுக-வினருக்கு முதலமைச்சர் விஜய்யின் வார்னிங்!
MK STALIN : தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- ஸ்டாலின்
தொடர்ச்சியான ஆணவம், அழிவை விரைவுபடுத்தும் .! தவெகவின் பாசிச தன்மைக்கு விழுந்த அடி- மு.க.ஸ்டாலின்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanithi: உதயநிதி ஸ்டாலினை ரிலீஸ் பண்ணுங்க.. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி ஆர்டர்
Udhayanidhi arrest : ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
ஒரு வார்த்தைக்கு 9 பிரிவுகளில் வழக்கா.? உதயநிதி அவசரக் கைது ஏன்? கிருஷ்ணசாமி கேள்வி
CTR Nirmal Kumar: ”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
”உதயநிதி பேச்சை திமுகவினர் வீட்டில் போட்டு காட்ட வேண்டும்” - தவெக அமைச்சர் காட்டம்
Hyundai Bayon: விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
விக்டோரிஸ்-க்கு நெருக்கடி கொடுக்குமா பேயான்.? மலிவு விலையில் சிறப்பான சம்பவம் செய்யும் ஹூண்டாய்
Udhayanidhi Arrest : உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
உதயநிதியை கைது செய்ய இது தான் காரணம்.! தவெக புகாரில் இருப்பது என்ன.?
Udhayanidhi : உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
உதயநிதியை விடுவிக்க சொன்ன நீதிபதி.! நடந்தது என்ன.? நீதிமன்றத்தில் பரபரப்பு வாதம்
Embed widget