மேலும் அறிய
Trichy Airport New Terminal : அடடே..திருச்சி விமான நிலையத்தின் புது முனையத்தில் இவ்வளவு வசதிகளா?
Trichy Airport New Terminal : இன்று காலை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்த திருச்சி விமான நிலையத்தின் புது முனையத்தின் வசதிகளை பற்றி பார்க்கலாம்.
திருச்சி விமான நிலையம் புதிய முனையம்
1/6

தற்போது கட்டப்பட்டுள்ள புதிய முனையம் ரூ.1200 கோடி செலவில் கடந்த 2019ம் ஆண்டு பணிகள் தொடங்கியது. இந்த புதிய முனையம் மொத்தம் 134 ஏக்கரில் 75 ஆயிரம் சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது. இதில் 4 நுழைவாயில்கள், 12வழித்தடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.
2/6

அதேபோல் பயணிகள் வௌியேற 4 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் 60 செக் இன் கவுன்ட்டர்கள் கட்டப்பட்டுள்ளது. உள்நாட்டு பயணிகளின் உடைமைகளை சோதனை செய்ய 3 எக்ஸ்ரே இயந்திரங்கள், வௌிநாட்டு பயணிகளின் உடைமைகளை சோதனையிட 4 எக்ஸ்ரே இயந்திரங்களும் பொருத்தப்பட்டுள்ளது.
Published at : 02 Jan 2024 12:54 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
பொழுதுபோக்கு
தமிழ்நாடு





















