மேலும் அறிய
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவில் சொர்க்கவாசல் திறப்பு..விழா கோலம் கண்ட திருச்சி மாநகரம்!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோவிலில் வைகுண்ட ஏகாதேசியின் முக்கிய விழாவான சொர்க்கவாசல் திறப்பு இன்று அதிகாலை கோலாகலமாக நடைபெற்றது.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு
1/13

பரமபத வாசலில் இருந்து வெளியே வரும் நம்பெருமாள்
2/13

பக்தர்களுக்கு காட்சி அளித்த பெருமாள்
Published at : 23 Dec 2023 11:19 AM (IST)
மேலும் படிக்க





















