மேலும் அறிய
Modi At Srirangam : ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலில் பிரதமர் மோடி!
Modi At Srirangam : அயோத்தி இராமர் கோயிலின் திறப்பை முன்னிட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலுக்கு வருகை தந்தார் பிரதமர் மோடி.
![Modi At Srirangam : அயோத்தி இராமர் கோயிலின் திறப்பை முன்னிட்டு, திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி கோயிலுக்கு வருகை தந்தார் பிரதமர் மோடி.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/2f70a5b4fdeda689fe836f06db8016601705733838657572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்ரீரங்கத்தில் பிரதமர் மோடி
1/6
![சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/e0220f81cf1dad9f7e386ce6e392bbbee5a1a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சென்னையில் இருந்து விமானம் மூலம் திருச்சி சென்றடைந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் பாஜக தொண்டர்கள் உற்சாக வரவேற்பளித்தனர்.
2/6
![ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/4d2fea65ae5009805d1a3f02ffd1f1828260c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்தார்.
3/6
![ராஜகோபுரம் முன்பு அளிக்கப்பட்ட பூரண கும்பம் மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/13a0cab3273a0ea3d07895e08cb6935e4edc6.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ராஜகோபுரம் முன்பு அளிக்கப்பட்ட பூரண கும்பம் மரியாதையை பிரதமர் மோடி ஏற்றுக்கொண்டார்.
4/6
![ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த பிரதமர் மோடி வேட்டி, சட்டை அணிந்தவாறு பிரகாரத்தை சுற்றி வந்தார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/076d37fc29da6c9cf321658af3a20d0e38749.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்த பிரதமர் மோடி வேட்டி, சட்டை அணிந்தவாறு பிரகாரத்தை சுற்றி வந்தார்.
5/6
![தொடர்ந்து, கோயில் யானைக்கு உணவுப் பொருட்களை வழங்கி பிரதமர் மோடி ஆசி பெற்றார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/01c88cebd8222ae85bdd08164c9abc11c179a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தொடர்ந்து, கோயில் யானைக்கு உணவுப் பொருட்களை வழங்கி பிரதமர் மோடி ஆசி பெற்றார்.
6/6
![ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கம்பராமாயணம் பாடல்களை பாராயணம் செய்ததை, பிரதமர் மோடி கேட்டு மகிழ்ந்தார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/397667282390ff479ec580639c6f3fdf9f9f2.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் கம்பராமாயணம் பாடல்களை பாராயணம் செய்ததை, பிரதமர் மோடி கேட்டு மகிழ்ந்தார்
Published at : 20 Jan 2024 12:41 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion