மேலும் அறிய
Trichy Power Outage: திருச்சி மாவட்ட மக்களுக்கான அலர்ட்! நாளை (14.10.25) முக்கிய இடங்களில் மின் தடை.. முழு விவரம்
Trichy Power Shutdown (14.10.25): திருச்சி மாவட்டத்தில் 14.10.2025 அன்று எங்கெல்லாம் மின்சாரம் தடை உள்ளது என்பதை கீழே அறிந்து கொள்ளலாம்.
மின்சாரம் தடை
1/7

Trichy Power Cut (14.10.25): திருச்சி மாவட்டத்தில் நாளை (அக்டோபர் 14 ஆம் தேதி) பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்படுகிறது. அதனால மக்களே நீங்கள் முன்கூட்டியே குடிநீர் பிடித்தல், தண்ணீர் நிரப்பிக் கொள்ளுதல் போன்ற முக்கியமான அத்தியாவசிய தேவைகளை செய்துக்கோங்க. அப்படியே உங்க ஏரியாவும் லிஸ்ட்ல இருக்கான்னு செக் செய்து கொள்ளுங்க.
2/7

திருச்சி மாவட்டத்தில் நாளை (அக்டோபர் 14) இந்த பகுதியில் எல்லாம் மின்சார விநியோகம் இருக்காத. மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி மாவட்டத்தில் சில முக்கிய இடங்களில் மின் தடை மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் அன்றைய தினம் காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை மின் தடை செய்யப்படும் என மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறது.
Published at : 13 Oct 2025 02:33 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement



















