மேலும் அறிய
ஸ்ரீரங்கம் கோவிலில் கோலாகலமாக தொடங்கிய வைகுண்ட ஏகாதேசி திருவிழா!
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் வெகு விமர்சையாக வைகுண்ட ஏகாதேசி திருவிழா தொடங்கியது.

ஸ்ரீரங்கம் கோவில் வைகுண்ட ஏகாதேசி திருவிழா தொடக்கம்
1/9

பல்லாக்கில் ஊர்வலமாக வந்த ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள்
2/9

தங்க நகைகளால் ஜொலிக்கும் எம்பெருமாள்
3/9

ஸ்ரீ ரங்கநாதர் பக்தர்களுக்கு காட்சியளித்தார்
4/9

ஸ்ரீ ரங்கநாதர் பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம்
5/9

ஸ்ரீ ரங்கநாதரின் பின்புற தோற்றம்
6/9

ஸ்ரீ ரங்கநாதர் பெருமாளுக்கு பின்புறம் செய்யப்பட்டுள்ள அலங்காரம்
7/9

ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் தங்க நகைகளால் ஜொலிக்கும் அலங்காரம்
8/9

ரங்கநாதர் பெருமாள் அதிகாலையில் உற்சவம்
9/9

ஸ்ரீ ரங்கநாதர் பெருமாள் பல்லாக்கில் வரும் காட்சி
Published at : 13 Dec 2023 04:21 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement