மேலும் அறிய
TN Power Shutdown: தமிழ்நாட்டில் நாளை(18.10.2025) மதுரை முதல் வேலூர் வரை பல மாவட்டங்களில் மின் தடை! உங்க ஊர் இருக்கா?
TN Power Shutdown: மின்சார பராமரிப்பு பணிகள் மற்றும் பழுது பார்க்கும் பணிகள் காரணமாக நாளை முக்கிய மாவட்டங்களில் மின் தடை செய்யப்படும் என்று மின்சார வாரியம் தெரிவித்துள்ளது
மின் தடை
1/8

தமிழ்நாட்டில் முக்கியமான பகுதிகளில் பராமரிப்பு பணிகள் காரணமாக பல மாவட்டங்களில் மின்வெட்டு ஏற்படும் என TANGEDCO அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள், தொழிற்சாலைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்கூட்டியே ஏற்பாடுகள் செய்ய அறிவுறுத்தப்படுகின்றனர்.
2/8

மதுரை: திருமங்கலம், புதுப்பட்டி, ஆலம்பட்டி, அச்சம்பட்டி , சித்தலை, உரப்பனூர், கண்டுகுளம், சாத்தங்குடி சுற்றுவட்டாரங்கள் கொண்டயம்பட்டி, மாரியம்மாள்குளம் & சுற்றுவட்டாரங்கள், ஆண்டிபட்டி & சுற்றுப்புறங்கள் அய்யங்கோட்டை, வைரவநத்தம், சீத்தாலம்குடி, சி.புதூர், தாம்பத்தியங்குளம். வாடிப்பட்டி, ராயபுரம், எம்.நேரதன், செம்மங்குடிபட்டி, அய்யங்கோட்டை
Published at : 17 Oct 2025 02:15 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















