மேலும் அறிய
Captain Vijayakanth : புரட்சி கலைஞர் கேப்டன் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் அலைக்கடலென திரண்ட மக்கள் கூட்டம்..!
Captain Vijayakanth : மறைந்த நடிகர் விஜயகாந்தின் இறுதி ஊர்வலத்தில் வழி நெடுக அலைக்கடல் என திரண்டு இருந்த மக்கள் கூட்டத்தின் புகைப்படங்களை இங்கே பார்க்கலாம்.
விஜயகாந்த்
1/6

மக்களின் புகழ் பெற்ற நடிகர் மற்றும் அரசியல் தலைவரான கேப்டன் விஜயகாந்த் நேற்று மறைந்தார்.
2/6

புரட்சி கலைஞரென மக்களால் பாரட்டப்படும் விஜயகாந்தின் பூத உடல் இன்று தீவு தீடலில் மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
Published at : 29 Dec 2023 07:00 PM (IST)
மேலும் படிக்க





















