மேலும் அறிய
முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்த கீழடி அருங்காட்சியகம்.. ஒரு குட்டி விசிட்!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கீழடி அருங்காட்சியகத்தை திறந்து வைத்ததை தொடர்ந்து அங்கு ஒரு சின்ன விசிட் அடித்தோம்.
கீழடி அருங்காட்சியகம்
1/8

கீழடி அருங்காட்சியகம் முகப்பு காட்சி.
2/8

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட உறை கிணறு.
3/8

கீழடி அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ள காளையின் எழும்பு துண்டுகள்.
4/8

நாட்டு மாடு காளையின் 3 -டி உருவம் பொறிக்கப்பட்டுள்ள மாதிரி.
5/8

பன்றி சின்னம் பொறிக்கப்பட்ட சூது பவளம் மாதிரி.
6/8

நான்கு மாடங்களில் அமர்ந்து உட்கார்ந்து பார்க்கும் தெப்பம்.
7/8

கீழடி அகழாய்வு தொடர்ச்சியாக எடுக்கப்பட்ட தொல்லியல் எச்சங்கள்
8/8

கொந்தகையில் எடுக்கப்பட்ட முதுமக்கள் தாழி
Published at : 18 Mar 2023 09:32 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement






















