மேலும் அறிய
மதுரையில் நடைபெற்ற தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சி விழா!
மதுரை அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரை பகுதியில் கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு விழாவிற்கு முன் பல கலை நிகழ்ச்சிகள் நடைப்பெற்றன
கலை நிகழ்ச்சியில் காளையை அடக்கிய மாணவிகள்
1/7

கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் திறப்பு விழா முன் நிகழ்வாக கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
2/7

ஏறுதழுவுதல் கலை நிகழ்ச்சியில் மாணவிகள் உற்சாகமாக விளையாடும் காட்சி.
3/7

தமுக்கம் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி பள்ளி மாணவிகள்.
4/7

மதுரை தமுக்கம் மாநாட்டு மையத்தில் நடைபெற்ற ஏறுதழுவுதல் தொடர்பான தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்.
5/7

மயில் வேடம் அணிந்து கலை நிகழ்ச்சியில் ஈடுபட்ட கிராமிய கலைஞர்கள்.
6/7

தமுக்கம் அரங்கில் ஏறுதழுவுதல் கலை நிகழ்ச்சியை ஆர்வத்துடன் பார்க்கும் மாணவிகள்..
7/7

ஏறுதழுவுதல் தொடர்பான தமிழர்களின் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளை தொடங்கி வைத்த போது.
Published at : 23 Jan 2024 10:47 AM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement





















