மேலும் அறிய
Madurai : மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தில் ஜாலி ரைடு போகும் மக்கள்!
மதுரை வண்டியூர் தெப்பக்குளத்தை உள்ளூர் மக்கள் மட்டுமின்றி வெளியூர் மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த ஏராளமானோர் பார்வையிட்டு செல்கின்றனர். இதனால் ஏராளமானோர் படகு சவாரி செய்து வருகின்றனர்.

மதுரை தெப்பக்குளம்
1/6

மதுரையின் புகழ்பெற்ற அடையாளங்களில் ஒன்றாக திகழ்வது மதுரை வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம்.
2/6

வண்டியூர் தெப்பக்குளம் சற்று ஆழமாக இருப்பதால் சவாரிக்கு முன் சேப்ட்டி ஜாக்கட்டுகள் பயன்படுத்திக் கொள்கின்றனர்.
3/6

படகு சவாரிக்கு தயாராக இருக்கும் பயணிகள்..
4/6

படகு சவாரிக்கு முன் சேஃப்டி ஜாக்கெட்டுகளை அணிந்துகொள்ளும் பெண்கள்.
5/6

இந்து அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த தெப்பக்குளம் மிகவும் புகழ்பெற்ற ஆன்மீகம் மற்றும் சுற்றுலா தலமாக விளங்கி வருகிறது.
6/6

இந்த பனிக்கால சீசன் டைமில், மக்கள் பலர் தெப்பக்குளத்தின் அழகை ரசித்து வருகின்றனர்.
Published at : 03 Jan 2024 03:17 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
உலகம்
அரசியல்
உலகம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion