மேலும் அறிய
Alanganallur Jallikattu: உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - புகைப்படத் தொகுப்பு!
Alanganallur Jallikattu: ஒவ்வொரு சுற்றிலும் வெற்றி பெறும் மாடுபிடி வீரர்களுக்கும், மாட்டு உரிமையாளர்களுக்கும் தங்க நாணயம், தங்க மோதிரம் ஆகியனவற்றை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி வருகிறார்.
உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு - மதுரை
1/7

உலகப் புகழ்பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு இன்று உறுதி மொழியுடன் துவங்கிய நிலையில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடி அசைத்து போட்டிகளை தொடங்கி வைத்தார்.
2/7

வீரர்கள் உற்சாகத்துடன் மாடுகளை அடக்க முயற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்தபோது...
Published at : 17 Jan 2024 11:51 AM (IST)
மேலும் படிக்க





















