மேலும் அறிய
Madurai Chithirai Thiruvizha : மதுரை குலுங்க வைகை ஆற்றில் இறங்கிய கள்ளழகர்!
Madurai Chithirai Thiruvizha : லட்சக்கணக்கான பக்தர்கள் மத்தியில் கோவிந்தா பக்தி கோஷம் முழங்க பச்சை பட்டுடுத்தி வைகை ஆற்றில் எழுந்தருளினார் கள்ளழகர் .
கள்ளழகர்
1/8

ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமி அன்று மண்டூக மகரிஷிக்கு சாப விமோசனம் வழங்கும் பொருட்டு சுந்தரராஜபெருமாள் கள்ளழகர் வேடமிட்டு வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றுவருகிறது.
2/8

வைகை ஆற்றில் கள்ளழகரை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர்.
Published at : 23 Apr 2024 09:17 AM (IST)
Tags :
@maduraiமேலும் படிக்க




















