மேலும் அறிய
Pongal 2024 : உள்நாட்டினர் முதல் வெளிநாட்டினர் வரை அனைவரையும் ஈர்த்த மாமல்லபுரம்!
Pongal 2024 : சுற்றுலா பயணிகள் மாமல்லபுரம் கடற்கரையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த போதும், மக்கள் தங்கள் பொழுதை மகிழ்ச்சியாக செலவிட்டனர்.
காணும் பொங்கலுக்கு மாமல்லபுரத்தில் கூடிய மக்கள்
1/6

பொங்கல் விழாவின் நான்காவது நாள் காணும் பொங்கல் என்றழைக்கப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக இந்நாளில் குடும்பத்துடன் சுற்றுலா தளங்களுக்கு செல்வது வழக்கம்.
2/6

அந்தவகையில், தமிழர்களின் பாரம்பரியத்தை விளக்கும் வகையில் அமைந்திருக்கும் மாமல்லபுரத்தில் மக்கள் குவிந்தனர்.
Published at : 18 Jan 2024 11:07 AM (IST)
மேலும் படிக்க




















