மேலும் அறிய
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் கருட சேவை..அலை கடலென திரண்ட பக்தர்கள்!
வைகாசி பிரம்மோற்சவம் மூன்றாம் நாள் உற்சவத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார் வரதராஜ பெருமாள்.
தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்த வரதராஜ பெருமாள்
ட்ரெண்டிங் செய்திகள்

வினய் லால்Columnist
Opinion





























