மேலும் அறிய
கனமழையால் நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ; கரைபுரண்டு ஓடும் நொய்யலின் பருந்து பார்வை காட்சிகள்!
கோவையில் கடந்த சில நாட்களாக கொட்டித் தீர்க்கும் தொடர் அடைமழை காரணமாக, நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
நொய்யல் ஆற்றில் வெள்ளப்பெருக்கு
1/6

சித்திரைச் சாவடி அணையில் வெள்ள நீர் ஆர்ப்பரித்தும் கொட்டும் காட்சி
2/6

தொடர் மழை காரணமாக நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
Published at : 24 Nov 2023 10:46 AM (IST)
மேலும் படிக்க





















