மேலும் அறிய
Yoga: உடல் எடையை குறைக்கும் திட்டமிருக்கா? செய்ய வேண்டிய யோகாசனங்கள் லிஸ்ட் இதோ!
Yoga: உடல் எடையை குறைக்க உதவும் யோகாசனங்கள் குறித்து இங்கே காணலாம்.

உடல் எடையை குறைக்க உதவும் யோகாசனம்
1/7

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கும் உடை மேலாண்மையில் விருப்ப உள்ளவர்களும் இந்த யோகாசங்களை செய்வது சிறப்பான பலன்களை தரும்.
2/7

சூரிய நம்ஸ்காரம் உடலுக்கு ஆற்றல் வழங்க கூடியது இது.(Image Source: Getty)
3/7

கப்பல் போல உருவத்தில் நவாசனம் செய்ய வேண்டும்.
4/7

உட்கடாசனம் - நாற்காலியில் அமர்வது போல தோற்றம் அளிக்க வேண்டும்.(Image Source: Getty)
5/7

வீரபத்ராசனம் இரண்டு வகை உள்ளது. இரண்டையும் செய்யலாம்.
6/7

சேது பந்தாசனம் - இது உடலுக்கு மிகவும் நல்லது. பாலம் போல தோற்றமளிக்கும்படி இருக்கும்.
7/7

பலகாசனம்
Published at : 21 Mar 2024 03:40 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
வேலைவாய்ப்பு
இந்தியா
Advertisement
Advertisement