மேலும் அறிய
Egg Puff:வீட்டிலேயே முட்டை பப்ஸ் செய்யலாம்.. இப்படி செய்து அசத்துங்க!
கோதுமை மாவில் முட்டை பப்ஸ் எப்படி செய்து என்று பார்க்கலாம்.
முட்டை பப்ஸ்
1/6

ஒரு கிண்ணத்தில் ஒன்றரை கப் அளவு கோதுமை மாவு, தேவையான அளவு உப்பு , இரண்டு ஸ்பூன் அளவு வெண்ணெய் சேர்த்துக் கொள்ளவும். இந்த மாவை சப்பாத்தி மாவு பதத்திற்கு பிசைந்து இந்த உருண்டை மீது எண்ணெய் தடவி மூடி வைத்து விட வேண்டும்.
2/6

இப்போது அடுப்பில் கடாய் வைத்து ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் சேர்த்து சிறிது கடுகு சேர்த்து பொரிந்ததும், நறுக்கிய ஒரு சிறிய சைஸ் வெங்காயம், சிறிது கறிவேப்பிலை, நறுக்கிய 2 பச்சை மிளகாய், நறுக்கிய முட்டை கோஸ் ஒரு கப் சேர்க்கவும்
Published at : 21 Apr 2024 02:30 PM (IST)
மேலும் படிக்க





















