மேலும் அறிய
Chocolate Shake Sundae : கொளுத்தும் வெயிலுக்கு இதமாக சுவையான சாக்லேட் ஷேக் சன்டே ரெசிபி!
Chocolate Shake Sundae : இந்த சுவையான சாக்லேட் ஷேக் சன்டே உடனே செய்து வெயிலின் பிடியில் இருந்து தப்பித்து கொள்ளுங்கள்.

சாக்லேட் ஷேக் சண்டே
1/6

தேவையான பொருட்கள் : பிரெஷ் கிரீம் - 1/2 கப், செமி ஸ்வீட் டார்க் சாக்லேட் - 200 கிராம், முழு கொழுப்புள்ள பால் - 1 கப், சாக்லேட் ப்ரௌனி, வால்நட்ஸ், பாதாம், முந்திரி நறுக்கியது, ஒரியோ பிஸ்கட், சாக்லேட் மில்க் ஷேக், வெண்ணிலா ஐஸ் கிரீம், சாக்லேட் வெபர் ஸ்டிக்ஸ்.
2/6

செய்முறை : முதலில் சாக்லேட் கனாஷ் செய்ய பாத்திரத்தில் பிரெஷ் கிரீம், மற்றும் செமி ஸ்வீட் டார்க் சாக்லேட் சேர்த்து கரையும் வரை குறைந்த தீயில் கிண்டவும். சாக்லேட் முழுவதும், உருகியதும், எடுத்துவைக்கவும்.
3/6

பின் சாக்லேட் மில்க் ஷேக் செய்ய, மிக்ஸ்சியில் பால் மற்றும் சிறிதளவு சாக்லேட் கனாஷ் ஊற்றி அடிக்கவும் . சாக்லேட் ப்ரௌனியை சிறிய துண்டுகளாக நறுக்கவும். கிளாஸில், சாக்லேட் ப்ரௌனி, சாக்லேட் கனாஷ், நறுக்கிய வால்நட்ஸ், பாதாம், முந்திரி, ஒரியோ பிஸ்கட், போடவும்.
4/6

இதன் மேல் சாக்லேட் மில்க் ஷேக் ஊற்றவும். பின் வெண்ணிலா ஐஸ் கிரீம் போடவும். அதன் மேல் சாக்லேட் ப்ரௌனி, சாக்லேட் கனாஷ், நறுக்கிய வால்நட்ஸ், பாதாம், முந்திரி, ஐஸ் கிரீம் வைக்கவும்.
5/6

பின் சாக்லேட் கனாஷ், நறுக்கிய வால்நட்ஸ், பாதாம், முந்திரி வைக்கவும். இறுதியாக சாக்லேட் வெபர் ஸ்டிக்ஸ் வைக்கவும்.
6/6

அவ்வளவு தான் ருசியான சாக்லேட் ஷேக் சன்டே தயார்.
Published at : 15 Mar 2024 11:35 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
கல்வி
தேர்தல் 2025
Advertisement
Advertisement