மேலும் அறிய

Kaara Poli Recipe : மழைக்கால குளிருக்கு இதமாக காரசாரமான கார போளி..இன்றே ட்ரை செய்யுங்கள்..!

Kaara Poli Recipe : மழைக்கால மாலை வேளையில் வெளியில் சென்று ஸ்நாக்ஸ் சாப்பிட முடியவில்லையா..? கவலை வேண்டாம் இந்த கார போளி ரெசிபியை இன்றே வீட்டில் ட்ரை செய்யுங்கள்..!

கார போளி

1/6
தேவையான பொருட்கள் மேல் மாவு செய்ய: மைதா - 1 1/2 கப், உப்பு - 1 தேக்கரண்டி, எண்ணெய் - 2 தேக்கரண்டி. பூரணம் செய்ய:  உருளைக்கிழங்கு - 3, கேரட் - 1, பீன்ஸ் நறுக்கியது, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, பச்சை பட்டாணி, உப்பு - 1 தேக்கரண்டி , மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, பெருங்காய தூள் - 1 சிட்டிகை, எண்ணெய் - 1 தேக்கரண்டி, தண்ணீர்.

2/6
செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் மைதா, உப்பு, எண்ணெய் மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும். பிசைந்த மாவை 15 நிமிடங்களுக்கு மூடி வைக்கவும்.

3/6
ஒரு பிரஷர் குக்கரில் உருளைக்கிழங்கு, கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், பச்சைப் பட்டாணி, உப்பு, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், எண்ணெய் மற்றும் தண்ணீர் ஊற்றி, மிதமான சூட்டில் 4 விசில் வரும் வரை வேக வைக்கவும்.

4/6
4 விசில் வந்த பின் குக்கரை திறந்து, அதில் தண்ணீர் இருந்தால், கொதிக்கவிட்டு வற்ற வைக்கவும். தண்ணீர் வற்றிய பின் காய்கறிகளை ஒரு பாத்திரத்திற்கு மாற்றி மசித்து வைத்துக் கொள்ளவும்.

5/6
பிசைந்து வைத்த மாவை சிறு உருண்டைகளாக்கி வைத்துக் கொள்ளவும்.  ஒரு உருண்டையை எடுத்து சப்பாத்தி போல் தேய்க்கவும். மசித்த காய்கறி கலவையை நடுவில் வைத்து சப்பாத்தியை மூடி மறுபடியும் சப்பாத்திப் போல் தேய்க்கவும்.

6/6
தவாவை சூடு செய்த செய்த சப்பாத்தியை அதில் போட்டு நெய் ஊற்றி இரண்டு புறமும் பொன்னிறமாகும் வரை சுட்டெடுக்கவும். அவ்வளவு தான் காரசாரமான கார போளி தயார்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!

Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?

PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!

Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?

Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?

Embed widget