மேலும் அறிய

Green Grams Roti Recipe : சத்தான ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி..பச்சைப்பயறு ரொட்டியை இன்றே செய்யுங்கள்..!

Green Grams Roti Recipe : சத்தான சுவையான இந்த பச்சை பயறு ரொட்டியை இன்றே வீட்டில் செய்து அசத்துங்கள்..!

பச்சைப்பயறு ரொட்டி

1/6
தேவையான பொருட்கள் : பச்சைப்பயறு - 1/2 கப், கோதுமை மாவு - 1/2 கப், உப்பு - 1/2 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 தேக்கரண்டி, நெய், வெந்நீர்.

2/6
செய்முறை முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி பச்சைப்பயறை போட்டு சிவக்கும் வரை வறுத்து ஆறவிடவும்.

3/6
ஆறிய பச்சைப்பயிரை மிக்சியில் போட்டு பொடியாக அரைக்கவும்.

4/6
அரைத்த பச்சைப்பயிறு பொடியை ஒரு சல்லடையில் போட்டு சலித்து கொள்ளவும்.இதனுடன் கோதுமை மாவு, உப்பு, மஞ்சள்தூள் மற்றும் நெய் சேர்த்து கலந்து, தேவையான அளவு வெந்நீர் ஊற்றி பிசைந்து கொள்ளவும்.

5/6
பிசைந்த மாவை சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தி போல் தேய்த்து, தவாவில் போட்டு நெய் ஊற்றி சுடவும்.

6/6
அவ்வளவு தான் மணக்கும் சுவையான பச்சைப்பயிறு ரொட்டி தயார்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க

"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Genjee KS Masthan | ஓரம் கட்டப்பட்ட செஞ்சி மஸ்தான்.. பொன்முடி காரணமா? ஸ்டாலினின் ட்விஸ்ட் மூவ்Udhayanidhi Stalin Journey |  பாஜகவை அலறவிட்ட கலைஞர் பேரன்MLA.,அமைச்சர் to துணை முதல்வர்Salem Rajendran Profile | அடிமட்ட தொண்டர் to அமைச்சர்!சேலத்தின் செல்லப்பிள்ளை!யார் இந்த ராஜேந்திரன்?Thirumavalavan supports Vijay | ’’விஜய்-ஐ லேசா நினைக்காதீங்க’’  திருமா கொடுத்த WARNING

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"வாழ்த்துக்கள் அண்ணா" துணை முதலமைச்சர் உதயநிதியை பாராட்டி தள்ளிய அதானியின் மகன்!
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
இளைஞர்களே! ஒரு அற்புதமான வாய்ப்பு:அரசு சார்பில் டிஜிட்டல் மார்க்கெட்டிங் பயிற்சி: மிஸ் பண்ணிடாதீங்க
"மோடியை ஆட்சியில் இருந்து இறக்கும் வரை.. சாக மாட்டேன்" மயங்கி விழுந்த கார்கே.. கூட்டத்தில் பரபரப்பு
"தரம் ரொம்ப முக்கியம்" தொழில்துறையினருக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் வேண்டுகோள்!
தமிழ்நாட்டின் புதிய அமைச்சர்கள்.. யார்? யாருக்கு எந்த துறை? முதல்வரின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!

ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் பதவியேற்பு.. மொத்தமாக மாறிய அமைச்சரவை!

Devara Box Office : விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விஜயின் The Goat படத்துக்கு சவால் விடும் தேவரா.. இரண்டு நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?
விமர்சனங்கள் வரத்தான் செய்யும்; பணிகளால்தான் எதிர்கொள்ள முடியும் - உதயநிதி ஸ்டாலின்

Embed widget