மேலும் அறிய
Summer Makeup Tips : கோடைக்கால வியர்வையில் உங்கள் மேக்-அப் களையாமல் இருக்க இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்!
Summer Makeup Tips : கோடைக்காலம் ஆரம்பித்து வெயில் கொழுத்து வருகிறது, வியர்வையில் உங்கள் மேக்-அப் உருகி ஓடுகிறதா..? அப்போ இந்த டிப்ஸ்களை பின்பற்றுங்கள்.
கோடைக்கால மேக்-அப் டிப்ஸ்
1/6

ஜெல் அடிப்படையிலான மாய்ஸ்சரைசர் அல்லது சன்ஸ்கிரீனை முதலில் முகத்தில் தடவி கொள்ளுங்கள்.
2/6

அதன் பிறகு டிண்டட் மாய்ஸ்சுரைசர் அல்லது டிண்டட் சன்ஸ்க்ரீன் பயன்படுத்தி ஒரு பேஸை உருவாக்குங்கள்.
Published at : 08 Apr 2024 07:08 PM (IST)
மேலும் படிக்க





















