மேலும் அறிய
Sleeping Tips : கோடை இரவில் கூலாக தூங்க வேண்டுமா? டிப்ஸ் இதோ!
Sleeping Tips : கொளுத்தும் கோடை வெயிலை சமாளித்து, சூப்பராக தூங்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
தூக்கம்
1/6

கோடை கால இரவுகளில் நிம்மதியான தூக்கத்தை பெற பருத்தி மெத்தையை பயன்படுத்துங்கள். ஹீட்டை குறைக்க கூடிய காற்றோட்டமான படுக்கையை பயன்படுத்தினால் நிம்மதியான தூக்கம் கிடைக்கும்.
2/6

இரவு நேரத்தில் உடல் வெப்பம் அதிகமாக இருக்கலாம். அதனால் தூங்குவதற்கு முன் குளிக்க வேண்டும். குளிர்ந்த நீரில் குளித்தால், உடல் வெப்பநிலை குறையும்.
Published at : 29 Apr 2024 04:53 PM (IST)
மேலும் படிக்க





















