மேலும் அறிய
Sesame Laddoo : சீரற்ற மாதவிடாயா..? அப்போ இந்த எள்ளு லட்டுவை உடனே செய்யுங்க..!
Sesame Laddoo : இரும்புச்சத்து நிறைந்த இந்த எள்ளு லட்டுவை இன்றே செய்து சாப்பிடுங்கள்.
எள் லட்டு
1/6

தேவையான பொருட்கள் : வெள்ளை எள்ளு - 1 கப் (250 மில்லி கப் ), வேர்க்கடலை - 1/2 கப் வறுத்தது, கொப்பரை தேங்காய் - 3/4 கப் துருவியது, ஏலக்காய் தூள் - 1 தேக்கரண்டி, வெல்லம் - 3/4 கப் துருவியது, நெய்
2/6

செய்முறை: முதலில் கடாயில் எள்ளு சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுத்து எடுக்கவும்.
Published at : 11 Jan 2024 11:42 PM (IST)
மேலும் படிக்க





















