மேலும் அறிய
Pani Puri: கலோரி குறைவான பானிபூரியை செய்வது எப்படி? இதோ ஈசியான செய்முறை..!
பூரிகளை வீட்டிலேயே செய்யுங்கள், ஏனெனில் அவற்றுக்கு குறைந்த எண்ணெய் தேவைப்படும்,

பானிபூரி
1/8

உடல் எடையை கூட்டாத வகையிலான பானி பூரியை உருவாக்குவதற்கான டிப்ஸை சமையல் வல்லுநர் தருகிறார்.
2/8

பூரியை வீட்டிலேயே உருவாக்குங்கள்
3/8

பானி பூரியில் உருளைக்கிழங்குகள் அளவை கணிசமாக நீக்கி அல்லது மொத்தமாகவே இல்லாமல் செய்து பானி பூரியை ஆரோக்கியமானதாக மாற்றலாம்.
4/8

கோல்கப்பா அல்லது பானி பூரி உண்மையில் குறைந்த கலோரியிலான சிறப்பான சுவையான உணவாக மாற்றலாம்.சரியான அளவில் இதனை உட்கொள்ளும்போது, ’பர்கர்கள், பீஸ்ஸாக்கள், மஞ்சூரியன், சீஸ் கார்ன் ரோல்’ போன்ற பிற விருப்பங்களுடன் அதனை ஒப்பிட்டுப் பார்த்தால், அது நிச்சயமாக குறைந்த கலோரி கொண்ட உணவாக இருக்கும்.
5/8

பானி பூரியில் பயன்படுத்தப்படும் பானியில் ஏராளமான மசாலாப் பொருட்கள் உள்ளன, அவை உண்மையில் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
6/8

நீங்கள் வீட்டில் பானி செய்தால், அதற்கான மசாலாப் பொருட்களை நீங்கள் நிச்சயமாக சேர்க்கலாம். பானி தயாரிப்பதில் பயன்படுத்தப்படும் புளி உண்மையில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கக்கூடிய இரும்புச்சத்துக்கான சிறந்த மூலமாகும். இதுதவிர புதினா, பெருங்காயம் , பெருஞ்சீரகம் விதைகள் , சீரகப் பொடி , கருப்பு உப்பு , ஜல்ஜீரா போன்ற குடல் ஆரோக்கியத்திற்கு குறிப்பிட்ட பொருட்களும் அந்த பானியில் உள்ளன.
7/8

அவை அமிலத்தன்மை மற்றும் வயிறு வீக்கத்தை சமாளிக்க உதவுகின்றன." என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த மசாலாப் பொருட்கள் நமது செரிமானப் பிரச்னைகளுக்கு தீர்வு அளிக்கும் வகையில் உள்ளன.
8/8

எடுத்துக்கொள்ளும் எண்ணிக்கையில் கட்டுப்பாடு
Published at : 24 Feb 2023 08:58 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
Advertisement