மேலும் அறிய

Nizami Fish Fry: மழை காலத்தில் சூப்பர் ஸ்டார்டர்ஸ் ..நிஜாமி மீன் வறுவல் ரெசிபி!

வழக்கமான பாணியில் இல்லாமல் பச்சை நிறத்தில் சுவையாக மீன் சாப்பிட விரும்புவோர் ஒருமுறை இந்த ரெசிபியை செய்து பார்க்கலாம். 

நிஜாமி மீன் வறுவல்

1/6
முதலில் வஞ்சிரம் மீனை சுத்தமாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும். பின்னர், மிக்சி ஜாரில் 6.7 பூண்டு, ஒரு துண்டு இஞ்சி, 5 பச்சை மிளகாய், ஒருப்பிடி புதினா, ஒருப்பிடி கொத்தமல்லி, ஒரு டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள், ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு, சீரகம், தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக அரைத்து கொள்ள வேண்டும்.

2/6
அந்த கலவையில் கார்ன் ஃப்ளோர் மாவு மற்றும் எலுமிச்சை சாறு பிழிந்து விட்டு மிக்ஸ் செய்து கொள்ள வேண்டும். 

3/6
ரைத்து எடுத்த மசாலாவை சுத்தமாக கழிவி வைத்துள்ள மீனில் தடவி 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். மீன் மசாலாவில் ஊறியதும், தோசைக்கல்லை அடுப்பில் வைத்து அதில் வறுப்பதற்கு ஏற்றார் போல் எண்ணெய் விட வேண்டும்.

4/6
எண்ணெய் சூடானது, மசாலாவில் ஊறிய மீனை தோசைக்கல்லில் வைத்து இருபுறமும் திருப்பிவிட்டு எடுத்து கொள்ள வேண்டும்

5/6
தற்பொது ரெடியான நிஜாமி மீன் வறுவலை வைத்து, அதன் மீது வெங்காயத்தை வெட்டிப்போட்டு கொடுத்தால் சூப்பர் ஸ்டாடர்ஸ் ரெடி.

6/6
இந்த நிஜாமி மீன் வறுவலை சூடான சாப்பாட்டிற்கு சைடிஷாக வைத்து சாப்பிடலாம். சாம்பார் சாப்பாட்டிற்கு செம காம்பினேஷனாக இருக்கும். 

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!

வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்

ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!

சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TPDK vs Seeman : ”சீமான் வீட்டு கார் கண்ணாடி  உடைப்பு” பெரியார் ஆதரவாளர்கள் ஆவேசம்!Erode By Election | ஈரோடு இடைத்தேர்தல்..  எதிர்க்கும் விசிக, காங். , CPM  தலைவலியில் திமுக தலைமை!Tirupati Stampede: கூட்டநெரிசல்- தள்ளு முள்ளு..கண்ணீர் வெள்ளத்தில் திருப்பதி!காலையிலேயே நடந்த சோகம்ISRO Narayanan Profile | ISRO தலைவராகும் தமிழர்! சந்திராயன் 3-ன் SUPER HERO..யார் இந்த வி.நாராயணன்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
UGC: முடிவை மாத்துங்க... இல்லைன்னா?- தனித்தீர்மானம் மூலம் யுஜிசிக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்த ஸ்டாலின்!
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
வெல்லத்தில் கலப்படம்... 22 ஆலைகளுக்கு உணவு பாதுகாப்புத்துறை நோட்டீஸ்
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
ஐ.டி.ஊழியர்களே! திறமையை வளர்த்துக்கோங்க! - அடுத்த பணிநீக்கத்தில் இறங்கிய மைக்ரோசாஃப்ட் நிறுவனம்!
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
சீமான் வீட்டு அருகே பரபரப்பு.. உடைக்கப்பட்ட கார் கண்ணாடி.. த.பெ.தி.கவினர் கைது
"நானா இருந்தா தோற்கடிச்சிருப்பேன்" டிரம்ப் வெற்றி குறித்து பைடன் ஒபன் டாக்!
Ajithkumar Accident: கார் ரேஸில் அஜித் உயிர் தப்பியது எப்படி? மருத்துவர் தந்த பரபரப்பு விளக்கம்

வெளிநாட்டு காதல் ஜோடிக்கு சித்தர் பீடத்தில் இந்து முறைப்படி திருமணம் - வாழ்த்திய சொந்தங்கள்

ஆளுநருக்கு அங்கீகாரம் கொடுக்கும் யுஜிசி! அட்டாக்குக்கு தயாரான முதல்வர் ஸ்டாலின்! அடுத்த இடி ரெடி!

Embed widget