மேலும் அறிய
Cheese Fat : சீஸ் கொழுப்பு இதயத்தை பாதிக்குமா? எவ்வளவு சாப்பிடலாம்? ஆய்வுகள் சொல்வது என்ன?
தற்போது இந்தியாவிலும் சீஸ் சாப்பிடும் பழக்கம் வெகுவாக அதிகரித்திருக்கிறது.
![தற்போது இந்தியாவிலும் சீஸ் சாப்பிடும் பழக்கம் வெகுவாக அதிகரித்திருக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/5606e6da0de27ff7b1742b89dde2b42d1694790372715333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சீஸ்
1/8
![பெரும்பான்மையான அமெரிக்கர்களின் அன்றாட உணவுகளில் ஒன்று சீஸ். தற்போது இந்தியாவிலும் சீஸ் சாப்பிடும் பழக்கம் வெகுவாக அதிகரித்திருக்கிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/03ac9f4679d415a70cb51099be0af5ce49628.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பெரும்பான்மையான அமெரிக்கர்களின் அன்றாட உணவுகளில் ஒன்று சீஸ். தற்போது இந்தியாவிலும் சீஸ் சாப்பிடும் பழக்கம் வெகுவாக அதிகரித்திருக்கிறது.
2/8
![அமெரிக்காவில் ஒரு ஆண்டில் மட்டும் இதன் தனிநபர் நுகர்வு 40 பவுண்டுகள் அல்லது ஒரு நாளைக்கு 1.5 அவுன்ஸ் விட சற்று அதிகமாகும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/5ce391f437b51dc9852f908dee97146f17522.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அமெரிக்காவில் ஒரு ஆண்டில் மட்டும் இதன் தனிநபர் நுகர்வு 40 பவுண்டுகள் அல்லது ஒரு நாளைக்கு 1.5 அவுன்ஸ் விட சற்று அதிகமாகும்.
3/8
![ஆனால் முழு கொழுப்புள்ள சீஸ் கூட உங்கள் எடையை அதிகரிக்கவோ அல்லது மாரடைப்பையோ கொடுக்காது என்று ஆராய்ச்சி காட்டுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/86358e9c1e94219100e4131cba518b228bf29.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆனால் முழு கொழுப்புள்ள சீஸ் கூட உங்கள் எடையை அதிகரிக்கவோ அல்லது மாரடைப்பையோ கொடுக்காது என்று ஆராய்ச்சி காட்டுகிறது.
4/8
![ஆம், இதில் கலோரிகள் அதிகம்: சில வகைகளில் அவுன்ஸ் ஒன்றுக்கு 100 கலோரிகள் அல்லது அதற்கு மேல் இருக்கும். மேலும் இதில் நிறைவுற்ற கொழுப்பு நிறைந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/c07a2dc818a9b88fb784b5cfae76740d6cadc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஆம், இதில் கலோரிகள் அதிகம்: சில வகைகளில் அவுன்ஸ் ஒன்றுக்கு 100 கலோரிகள் அல்லது அதற்கு மேல் இருக்கும். மேலும் இதில் நிறைவுற்ற கொழுப்பு நிறைந்துள்ளது.
5/8
![எனவே பெரும்பாலான மக்கள் அதை சாப்பிடுவது தவறு என நினைக்கிறார்கள் என்கிறார் டப்ளின் பல்கலைக்கழகக் கல்லூரியின் உணவு மற்றும் சுகாதார நிறுவனத்தின் உதவிப் பேராசிரியரான எம்மா ஃபீனி கூறியுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/888022ceddd1cf3b361368b883f37b19e2161.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
எனவே பெரும்பாலான மக்கள் அதை சாப்பிடுவது தவறு என நினைக்கிறார்கள் என்கிறார் டப்ளின் பல்கலைக்கழகக் கல்லூரியின் உணவு மற்றும் சுகாதார நிறுவனத்தின் உதவிப் பேராசிரியரான எம்மா ஃபீனி கூறியுள்ளார்.
6/8
![சீஸ் எடை அதிகரிப்பு மற்றும் பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. மேலும் அது எடையைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு காரணம், இது மற்ற பால் பொருட்களை விட பசியைக் குறைக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/ad46a8464f3ec8be3d4cb5af4f0d1b60caaed.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சீஸ் எடை அதிகரிப்பு மற்றும் பல நாள்பட்ட நோய்களின் அபாயத்தையும் குறைக்கிறது. மேலும் அது எடையைக் கட்டுப்படுத்த உதவும் ஒரு காரணம், இது மற்ற பால் பொருட்களை விட பசியைக் குறைக்கும்.
7/8
![21 நாடுகளில் 145,000 க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், தினசரி இரண்டு முறை முழு கொழுப்புள்ள பால் அல்லது முழு கொழுப்பு மற்றும் குறைந்த கொழுப்பு கலவையை சாப்பிடுவது நீரிழிவு ஆபத்தைக் குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/af2858920065dd0dd08c66361778aa782e91d.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
21 நாடுகளில் 145,000 க்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், தினசரி இரண்டு முறை முழு கொழுப்புள்ள பால் அல்லது முழு கொழுப்பு மற்றும் குறைந்த கொழுப்பு கலவையை சாப்பிடுவது நீரிழிவு ஆபத்தைக் குறைக்கும் என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
8/8
![ஒவ்வொரு நாளும் இரண்டு வேளை பால் உணவுகளை உட்கொள்பவர்களுக்கு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/15/f0b2737f5aabe05a22395c83699931cee66f2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒவ்வொரு நாளும் இரண்டு வேளை பால் உணவுகளை உட்கொள்பவர்களுக்கு நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைவு என ஆய்வின்போது கண்டறியப்பட்டுள்ளது.
Published at : 15 Sep 2023 08:40 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
தமிழ்நாடு
தொழில்நுட்பம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion