மேலும் அறிய
Junk Food Craving : அடிக்கடி நொறுக்கு தீனி சாப்பிட தோனுதா? காரணம் இதுதான்!
Junk Food Craving : உடலில் ஏற்படும் ஒவ்வொரு சத்து குறைபாட்டிற்கும் ஒவ்வொரு விதமான உணவை சாப்பிட வேண்டும் என்று தோன்றும்.
ஜங்க் புட் கிரேவிங்
1/5

சாக்லேட் சாப்பிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றினால், உங்கள் உடம்பில் மெக்னீசியம் குறைவாக உள்ளது என அர்த்தம். அதற்கு வாழைப்பழம் சாப்பிடலாம்.
2/5

பர்கர் சாப்பிட தோன்றினால் உங்கள் உடலில் இரும்புச்சத்து குறைபாடு உள்ளது என அர்த்தம். அதனால் கீரை வகைகளை டயட்டில் சேர்க்கவும்
Published at : 29 Jul 2024 03:40 PM (IST)
மேலும் படிக்க





















