மேலும் அறிய

Yoga For Gas and Bloating : வாயு, உப்புசத்தை போக்கும் டாப் 5 யோகாசனங்கள்!

Yoga Asanas For Gas and Bloating : உணவு சரியாக ஜீரணமாகவில்லை என்றால், வாயுத்தொல்லை, உப்புசம் ஆகியவை ஏற்படும். இதனை போக்க உதவும் யோகா போஸ்களை பார்க்கலாம்.

யோகா

1/5
முதலில் அபனாசனா, தரையில் படுத்துக்கொண்டு மூச்சை உள்வாங்க வேண்டும். பின் மூச்சை வெளியிட்டு முட்டியை நெஞ்சு பகுதிக்கு கொண்டு வர வேண்டும் சில நொடிகளுக்கு பின்னர் ரிலாக்ஸ் செய்யலாம். இதே பயிற்சியை 5-6 முறை செய்ய வேண்டும்

2/5
இரண்டாவது பாலாசனா, முட்டியிட்டு கைகளை முன்னோக்கி வைத்து குனிய வேண்டும். முதுகு பகுதி வளையாமல் நேராக இருப்பதை உறுதிப்படுத்தவும். தலை பகுதியை ஏதாவது தலையணை மீது வைக்கவும். 5 நிமிடங்கள் கழித்து ரிலாக்ஸ் செய்யலாம்

3/5
மூன்றாவது, அதோ முக ஸ்வனாசனா. இந்த போஸில் நம் உடல் பார்பதற்கு பாலம் போல் இருக்கும். இதில் இடுப்பு மற்றும் புட்டம் மேல்நோக்கி இருக்க வேண்டும். சில நொடிகளுக்கு பின் ரிலாக்ஸ் செய்யலாம்

4/5
நான்காவது உத்தனாசனம், பின்நோக்கி இருக்கும் உடம்பை முன்புறமாக வளைத்து பாதத்தை தொடும் வரை குனிய வேண்டும். இப்படி குனியும் போது உங்கள் கால்களை மடக்காமல் இருக்க வேண்டும்.

5/5
ஐந்தாவது மூச்சை உள்வாங்கி வெளியேற்றும் பிராணாயாமம் செய்யலாம். இந்த பயிற்சியை ஐந்து நிமிடங்கள் செய்யலாம்.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்

Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”மின்சார துறையில் லஞ்சமா? பொய் சொல்லும் அமெரிக்கா” செந்தில் பாலாஜி SUPPORTNellai dmk issue | ”உன் சாதிக்கு பதவியா? கொன்னு போட்ருவோம்” கதறும் திமுக பேரூராட்சி தலைவிGirl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
அதானிக்கு பெரிய சிக்கல்தான் போல.. ஒப்பந்தத்தை கேன்சல் செய்த கென்யா!
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Sabarimala:சபரிமலைக்கு முதன்முறையா மாலை போட்றீங்களா?நீங்க தெரிந்துகொள்ள வேண்டியவை!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!

“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!

Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ

Embed widget