மேலும் அறிய
Shriya Saran: காலையில் ஆரஞ்சு ஜூஸ் முதல் இரவில் பால் வரை..அழகை பாதுகாக்க ஸ்ரேயாவின் டயட்!
Shriya Saran: பிரபல நடிகை ஸ்ரேயா, தனது அழகைப் பாதுகாக்க கடைப்பிடிக்கும் விஷயங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.
![Shriya Saran: பிரபல நடிகை ஸ்ரேயா, தனது அழகைப் பாதுகாக்க கடைப்பிடிக்கும் விஷயங்கள் குறித்து பார்க்கலாம் வாங்க.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/05/673da97ffcfd95b39ee2581ea7e8dda21675581833974572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்ரேயா சரண்-அழகு குறிப்புகள்
1/10
![அனைவருக்கும் பிடித்த நாயகி ஸ்ரேயாவின் பியூட்டி டிப்ஸ்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/05/ae566253288191ce5d879e51dae1d8c31ba95.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அனைவருக்கும் பிடித்த நாயகி ஸ்ரேயாவின் பியூட்டி டிப்ஸ்
2/10
![முகத்திற்கு பொலிவு கொடுக்க ரோஸ் வாட்டரை பயன்படுத்துவாராம் ஸ்ரேயா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/05/30e62fddc14c05988b44e7c02788e1878fc95.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முகத்திற்கு பொலிவு கொடுக்க ரோஸ் வாட்டரை பயன்படுத்துவாராம் ஸ்ரேயா
3/10
![உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நடனமாடுவாராம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/05/8cda81fc7ad906927144235dda5fdf1598754.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உடலை கட்டுக்கோப்பாக வைத்துக்கொள்ள நடனமாடுவாராம்
4/10
![நடனம் மட்டுமன்றி, நீச்சல் மற்றும் யோகாவையும் கடைப்பிடிக்கிறார் ஸ்ரேயா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/05/fe5df232cafa4c4e0f1a0294418e5660a6ab4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நடனம் மட்டுமன்றி, நீச்சல் மற்றும் யோகாவையும் கடைப்பிடிக்கிறார் ஸ்ரேயா
5/10
![வாரத்திற்கு மூன்று முறை கார்டியோ உடற்பயிற்சிகளை மேற்கொள்வாராம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/05/18e2999891374a475d0687ca9f989d832b33c.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வாரத்திற்கு மூன்று முறை கார்டியோ உடற்பயிற்சிகளை மேற்கொள்வாராம்
6/10
![துரித உணவுகளை அரவே தவிர்ப்பவர் ஸ்ரேயா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/05/032b2cc936860b03048302d991c3498ff797a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
துரித உணவுகளை அரவே தவிர்ப்பவர் ஸ்ரேயா
7/10
![காலையில் எழுந்தவுடன் தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பாராம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/05/d0096ec6c83575373e3a21d129ff8fef29e12.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
காலையில் எழுந்தவுடன் தினமும் ஆரஞ்சு ஜூஸ் குடிப்பாராம்
8/10
![கண்டிப்பாக தனது உணவுடன் ஆம்ப்லெட்டை சேர்த்துக் கொள்வாராம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/05/799bad5a3b514f096e69bbc4a7896cd95ea87.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
கண்டிப்பாக தனது உணவுடன் ஆம்ப்லெட்டை சேர்த்துக் கொள்வாராம்
9/10
![தனது உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொண்டவர் ஸ்ரேயா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/05/156005c5baf40ff51a327f1c34f2975b58841.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தனது உணவில் உப்பின் அளவை குறைத்துக் கொண்டவர் ஸ்ரேயா
10/10
![தூங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் பால் குடிப்பார், ஸ்ரேயா](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/02/05/f3ccdd27d2000e3f9255a7e3e2c48800d02cd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தூங்குவதற்கு முன் ஒரு கிளாஸ் பால் குடிப்பார், ஸ்ரேயா
Published at : 05 Feb 2023 05:17 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion