மேலும் அறிய
Moisturizer : மாய்சுரைசரை எப்போ பயன்படுத்துவது...யாரெல்லாம் பயன்படுத்தலாம் என்று தெரியுமா?
மாய்சுரைசரை யாரெல்லாம் பயன்படுத்தலாம், எப்போது பயன்படுத்த வேண்டும் என்பதை பார்க்கலாம்.
மாய்சுரைசரை பயன்படுத்தும் பெண் - மாதிரி படம்
1/6

வறண்ட சருமம், வயதானது போன்று தோற்றமளிக்கும் சருமத்திற்கு ஈரப்பதம் அவசியம்.
2/6

வறண்ட சருமம் கொண்டவர்கள் மட்டுமின்றி, ஈரப்பதமான சருமம், எண்ணெய் பசை சருமம் கொண்டவர்களும் மாய்ச்சுரைசரை பயன்படுத்த வேண்டும்.
3/6

தினமும் மாய்சுரைசர் பயன்படுத்துவதால் சருமம் பளபளப்பாக இருப்பதோடு, முக நிறம் மாறாமல் இருக்கும்
4/6

சூரியனின் ஊதாக்கதிர்கள் சருமத்திற்கு சேதங்களை உண்டாக்கி வறட்சி, அலர்ஜி போன்ற சரும பிரச்சினைகளை உண்டாக்கிவிடும்.
5/6

இதுபோன்ற சரும பிரச்சினைகள் வராமல் இருக்க தினமும் மாய்சுரைசரை பயன்படுத்த வேண்டும்.
6/6

மேலும், பகல் நேரங்களில் மட்டுமல்லாமல், இரவு தூங்குவத்ற்கு முன்பும் மாய்சுரைசரை பயன்படுத்த வேண்டும்.
Published at : 01 Mar 2023 04:27 PM (IST)
மேலும் படிக்க





















