மேலும் அறிய
Gas Cylinder : கேஸ் சிலிண்டரை எப்படி சிக்கனமாக பயன்படுத்துவது ? டிப்ஸ் இதோ!
Gas Cylinder : இந்த டிப்ஸை மட்டும் நீங்க சரியா ஃபாலோ பண்ணா, உங்க வீட்டு கேஸ் சிலிண்டர் நீண்ட நாட்களுக்கு வரும்.
எரிவாயு அடுப்பு
1/6

அடுப்பை எரியவிட்டு ஒவ்வொரு பொருளையும் தேடிக் கொண்டிருந்தால் எரிவாயு வீணாகலாம்
2/6

சமையல் தொடங்குவதற்கு முன்பு , அனைத்து பொருட்களையும் அடுப்பின் அருகில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்
Published at : 22 Aug 2024 01:04 PM (IST)
Tags :
Lifestyle Tipsமேலும் படிக்க





















