மேலும் அறிய
Ayurvedic Food : உடல் ரீதியான பிரச்சினைகளை போக்கும் மூலிகை பொடிகள்!
Ayurvedic Food : ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த மூலிகை பொடிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
உடல் ஆரோக்கியம்
1/6

ரோஜா பூ பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் இரத்த கொதிப்பு குறையலாம்
2/6

ஓரிதல் தாமரை பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் ஆண்மை சக்தி அதிகரிக்கலாம்.
3/6

ஜாதிக்காய் பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி குறையலாம்
4/6

திப்பிலி பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் சளி, வறட்டு இருமல் உடல் வலி பிரச்சனை குறையலாம்
5/6

வெந்தய பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாய் புண், வயிற்று புண், சர்க்கரை நோய் போன்ற பிரச்சனை குறையலாம்.
6/6

நிலவாகை பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடலில் ஏற்படும் புண்களை சரி செய்யலாம்.
Published at : 25 Jul 2024 04:10 PM (IST)
மேலும் படிக்க





















