மேலும் அறிய

ப்ரோக்கோலி சாப்பிடுதில் உள்ள நன்மைகள் இவ்வளவா? தெரிஞ்சிக்கோங்க!

ப்ரோக்கோலியில் உள்ள சத்துக்கள் பற்றிய விவரங்களை இங்கே காணலாம்

ப்ரோக்கோலி

1/6
ப்ரோக்கோலி காய்கறியானது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் இதர நன்மைகளை வழங்க கூடிய ஒரு காய்கறி வகையைச் சேர்ந்தது . இதை உட்கொள்வதன் மூலம் பல நன்மைகளை பெற முடியும் என கூறப்படுகிறது.  குறிப்பாக கண் ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு இது உகந்ததாக பார்க்கப்படுகிறது.  

2/6
ப்ரோக்கோலியில் நார்ச்சத்து, வைட்டமின் சி,  வைட்டமின் கே, இரும்பு மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் அதிகம. புலாவ், குருமா உள்ளிட்டவை செய்து சாப்பிடலாம்.

3/6
ப்ரோக்கோலியில் கிட்டத்தட்ட 90% நீர், 7% கார்ப்ஸ், 3% புரதம் மற்றும் கிட்டத்தட்ட கொழுப்பு இல்லை என உணவு சம்பந்தமான உடல்நலம் குறித்து தகவல்களை தெரிவிக்கும் ஹெல்த்லைன் வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

4/6
நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். செரிமானத்திற்கு உதவும்

5/6
நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும். இருதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்

6/6
ப்ரோக்கோலியில் ஜீரணிக்கக்கூடிய கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளது, ஆனால் போதுமான அளவு நார்ச்சத்து வழங்குகிறது, இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் பல்வேறு நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது எனவும் ஹெல்த்லைன் வலைதள பக்கம் தெரிவித்துள்ளது.

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?

Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!

Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!

WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?

ABP Premium

வீடியோ

Ashwin Retirement: கலங்கிய கண்கள்..கனத்த குரல் ஓய்வை அறிவித்த அஸ்வின்! அதிர்ச்சியில் ரசிகர்கள்!மதிக்காத அதிகாரிகள்! நொந்து போன அமைச்சர்! அலறவிடும் விஜயபாஸ்கர்Amitshah vs Rahul:  ”சும்மா அம்பேத்கர் அம்பேத்கர்னு” வார்த்தையை விட்ட அமித்ஷா!வெளுத்துவாங்கிய ராகுல்TR Balu Parliament Speech: ஓரே நாடு ஒரே தேர்தல்..”சாத்தியமில்ல மோடி!”பாய்ண்டாக பேசிய டி.ஆர். பாலு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
PM Modi on Ambedkar: அம்பேத்கரை பழித்தோமா? காங்கிரஸ் மீது பழியை போட்ட பிரதமர் மோடி - என்னெல்லாம் செஞ்சீங்க?
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Cancer Vaccine: இனி எல்லாம் நலமே; வந்தாச்சு இலவச கேன்சர் தடுப்பூசி- ரஷ்யா கண்டுபிடிப்பு!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
Ashwin Retirement: பேரதிர்ச்சி! கிரிக்கெட்டில் ஓய்வு பெற்றார் அஸ்வின்! காலையிலே கவலையில் ரசிகர்கள்!
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
WTC Points Table: டிராவில் முடிந்த பிர்ஸ்பேன் டெஸ்ட் - உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் மாற்றம், இந்தியாவின் நிலை என்ன?
TN GOVT: போடு வெடிய..! மாறும் தமிழ்நாடு, ரூ.400 கோடியை தூக்கிக் கொடுத்த முதலமைச்சர் ஸ்டாலின் - கலைஞர் கனவு இல்ல திட்டம்

Breaking News LIVE 18th DEC 2024: காங்கிரஸ் கட்சியே அம்பேத்கருக்கு எதிரானது - பிரதமர் மோடி

பெண்களின் உள்ளாடைகள்தான் டார்கெட்! நெல்லையில் நடந்த அட்டூழியம் - இதைப்படிங்க

Today Power Shut down: அலர்ட்! தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் மின்தடை தெரியுமா? இதுதான் லிஸ்ட்

Embed widget