மேலும் அறிய

Green Fish Tandoori: பச்சை மீன் தந்தூரி..வீட்டிலேயே செய்வது எப்படி? ரெசிபி இதோ!

Green Fish Tandoori: குழம்பு மீன் சாப்பிட விரும்பாதவர்கள் கொஞ்சம் வித்தியாசமான டேஸ்டில் மீன் சாப்பிட விரும்பினால் மீன் தந்தூரியை ருசி பார்க்கலாம். 

மீன் தந்தூரி

1/8
மீன்களை துண்டுகளாக வெட்டாமல் முழு மீனாக சுத்தமாக கழுவி எடுத்து கொள்ள வேண்டும்.மீன் தந்தூரிக்கு தேவையான மசாலாவை செய்து கொள்ளலாம். மிக்சி ஜாரில் எடுத்து வைத்துள்ள புதினா, கொத்தமல்லி, 5 பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும்.

2/8
ஒரு கப் தயிர், மஞ்சள் தூள், மிளகாய் தூள், கரம் மசாலா பொடி, மிளகு தூள், சேர்த்து நன்றாக கலக்கி கொள்ள கொள்ள வேண்டும். அதனுடன் ஒரு எலுமிச்சை பழ சாற்றை பிழிந்து விட்டு,  தேவையான அளவு உப்பு சேர்த்து மசாலாவை எடுத்து கொள்ள வேண்டும். 

3/8
சுத்தமாக கழுவி வைத்துள்ள மீன்களில் அந்த மசாலாவை நன்றாக தடவி விட்டு ஒரு மணி நேரம் அப்படியே ஊற வைக்க வேண்டும். அப்பொழுது தான் மசாலா பொருட்கள் மீனில் ஊறி அதன் சுவை கூடுதலாக இருக்கும்.

4/8
மீனை துண்டாக அறுக்காமல் செய்வதால் அதன் மேற்புறங்களில் கீறி விட வேண்டும். அப்பொழுது தான் மீனிற்கு உள் பகுதியிலும் மசாலா சென்றடையும். 

5/8
தந்தூரி மசாலாவில் நன்றாக ஊறியதும், அடுப்பை பற்ற வைத்து அதன் மீது கம்பி ரேக்கை வைக்க வேண்டும். கம்பி ரேக் சூடானதும், அதன் மீது மசாலா தடவி வைத்துள்ள மீனை வைத்து சூடாக்க வேண்டும்.

6/8
10 நிமிடங்களுக்கு பிறகு கீழ் புறத்தை மேல்புறமாகவும், மேல் புறத்தை கீழ்ப்புறமாகவும் திருப்பி வைத்து மீனை வேக வைக்க வேண்டும். அடுப்பின் தீ அதிகமாக இருக்க கூடாது.

7/8
பச்சை மீன் தந்தூரி நன்றாக வெந்ததும் அதை எடுத்து பிளேட்டில் வைத்து விட வேண்டும். அதனுடன் வெங்காய துண்டுகள், எலுமிச்சை துண்டுகள் வைத்து பரிமாறலாம்.

8/8
மீன் ரெடியாகும் போதே அதன் மீது வெண்ணய் தடவலாம். 

லைப்ஸ்டைல் ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!

Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை

E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Guindy doctor stabbed | ’’நான் அப்படி சொல்லவே இல்லஅவங்க பொய் சொல்றாங்க’’தனியார் மருத்துவர்  புகார்Petrol Bomb Blast in Amaran Theatre | அமரன் திரையரங்கில் பயங்கரம்!பெட்ரோல் குண்டு வீசிய மர்மநபர்கள்Namakkal Collector Inspection | ஆய்வுக்கு வந்த கலெக்டர்! போட்டுக்கொடுத்த மாணவன்PM Modi Speech | ’’வன்முறை முடிவல்ல..உங்க நம்பிக்கை வீண்போகல!’’பிரதமர் மோடி உருக்கம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
நடிகை கஸ்தூரி கைது.. ஹைதராபாத்தில் சுற்றி வளைத்த போலீஸ்!
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
Dhanush : மாட்டிக்கினாரு ஒருத்தரு அவர காப்பாத்தனும் கர்த்தரு...தனுஷூக்கு எதிராக திரண்ட மகளிர் படை
E Bike: அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
அக்டோபரில் அசத்தல் விற்பனையில் எலக்ட்ரிக் பைக்; முதலிடத்தில் எந்த நிறுவனம் தெரியுமா?
"பைடனை போன்று மோடிக்கும் இந்த பிரச்னை இருக்கு" ராகுல் காந்தி கலாய்!
Sabarimala Temple: தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
தொடங்கியது சபரிமலை சீசன்... சுருளி அருவியில் புனித நீராடி விரதத்தை தொடங்கிய ஐயப்ப பக்தர்கள்
PM Modi: உலகம் சுற்றும் வாலிபன் 2.O: அடுத்த 5 நாட்களுக்கு பிரதமரை பிடிக்க முடியாது.!

வரும்... ஆனா வராது... பெய்யாது... ஆனால் பெய்து விடும்: தஞ்சை மக்களை அல்லாட வைக்கும் மழை

யானை தந்தத்தால் செய்த பொம்மைகள்! நடவடிக்கை கடுமையாக இருக்கும் - எச்சரிக்கும் அமைச்சர் பொன்முடி

Embed widget