மேலும் அறிய

Verkadalai Thakkali Thuvaiyal : சுவையான வேர்க்கடலை தக்காளி துவையல்.. இட்லி, தோசைக்கு சூப்பராக இருக்கும்!

Verkadalai Thakali Thuvaiyal : சுவையான வேர்க்கடலை தக்காளி துவையலை இட்லி, தோசை, சப்பாத்திக்கு வைத்து சாப்பிடலாம்

வேர்க்கடலை தக்காளி துவையல்

1/5
தேவையான பொருட்கள் : எண்ணெய் - 1 தேக்கரண்டி , வேர்க்கடலை - 1 கப், தனியா -1 1/2 டீஸ்பூன் , சீரகம் – 1 டீஸ்பூன் , எண்ணெய் - 2 தேக்கரண்டி, தக்காளி - 2, பூண்டு - 6 பல், பச்சை மிளகாய் - 3 , புளி, உப்பு தேவையான அளவு , மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி , வெங்காயம்

2/5
செய்முறை : முதலில் கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் வேர்க்கடலை போட்டு வறுக்கவும்

3/5
கடலை பொன்னிறமாக மாறியதும் சீரகம், கொத்தமல்லி சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும். வறுத்த கடலையை ஆறவைக்கவும்.

4/5
அடுத்தது, கடாயில் எண்ணெய் ஊற்றி, பொடியாக நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு , புளி, மஞ்சள்தூள், உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும்.

5/5
வதக்கிய தக்காளி கலவையை மிக்ஸியில் அரைத்து கொள்ளவும்.  அரைத்த தக்காளி விழுதோடு வேர்க்கடலையை தாளித்து எடுத்தால்  சுவையான வேர்க்கடலை தக்காளி துவையல் தயார்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!

CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சு.வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி! PHONE போட்ட மூர்த்தி! HEALTH REPORTபொன்முடிக்கு செருப்பு மாட்டிவிட்ட நிர்வாகி! மஸ்தான் ரியாக்‌ஷன்ரெய்டில் சிக்கிய கோடிகள்! தலைவலியில் அண்ணாமலை! பற்றவைத்த ஆளுங்கட்சியினர்”அரியணை நோக்கி கனிமொழி” மகளிரணியின் சம்பவம்! ஷாக்கான திமுகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
TN Assembly: இன்று தொடங்கும் சட்டசபை! என்ன செய்யப்போகிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி? இந்த முறையும் வாக் அவுட்டா?
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!

"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
Chennai Fog: சென்னையில் நாளை குளிர் எந்தளவு இருக்கும்? வானிலை மையம் சொல்வது என்ன?

நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?

Embed widget