மேலும் அறிய
Bagara Rice : தெலுங்கானா ஸ்பெஷல் பகாரா ரைஸ்.. பிரியாணி பிரியர்கள் ட்ரை பண்ணி பாருங்க!
Bagara Rice : பகாரா ரைஸ்க்கு சிக்கன் 65, பெப்பர் சிக்கன், ஜிஞ்சர் சிக்கன் போன்றவற்றை வைத்து சாப்பிட்டால் சுவை அட்டகாசமாக இருக்கும்.
பகாரா ரைஸ்
1/6

தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி, 250 மி.லி தண்ணீர், எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, நெய் - 1 மேசைக்கரண்டி , பட்டை - 3 துண்டு, ஏலக்காய் - 2 , கிராம்பு - 4 , அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு, ஜாவித்ரி, கல்பாசி, ஷாஹி ஜீரா - 1 தேக்கரண்டி, பிரியாணி இலை - 2 , வெங்காயம் - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 4 கீறியது, இஞ்சி பூண்டு விழுது - 1 தேக்கரண்டி , தக்காளி - 1 நறுக்கியது, புதினா - 1 கிண்ணம் நறுக்கியது, கொத்தமல்லி இலை, உப்பு
2/6

செய்முறை: ஒரு பாத்திரத்தில் எண்ணெய் நெய் ஊற்றி சூடானதும், பட்டை, ஏலக்காய், கிராம்பு, அன்னாசிப்பூ, மராத்தி மொக்கு, ஜாவித்ரி, கல்பாசி, ஷாஹி ஜீரா, பிரியாணி இலை சேர்த்து வதக்கவும்.
Published at : 12 Aug 2024 10:00 AM (IST)
மேலும் படிக்க





















