மேலும் அறிய
Bread Toast : சுவையான ஸ்வீட் கார்ன் சீஸ் டோஸ்ட் செய்வது எப்படி?
Bread Toast : இந்த ஸ்வீட் கார்ன் சீஸ் டோஸ்ட்டை குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவாங்க.
![Bread Toast : இந்த ஸ்வீட் கார்ன் சீஸ் டோஸ்ட்டை குழந்தைகளுக்கு மாலை நேரத்தில் செய்து கொடுத்தால் விரும்பி சாப்பிடுவாங்க.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/25/298442cf834befa16c801245141e59e51721885551097501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஸ்வீட் கார்ன் சீஸ் டோஸ்ட்
1/6
![தேவையான பொருட்கள்: பிரட் துண்டுகள், ஸ்வீட் சோளம் - 1 கப் வேகவைத்தது, வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது, குடைமிளகாய் - 1 கப் பொடியாக நறுக்கியது, நறுக்கிய பூண்டு , பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி , மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி , உப்பு - 1 தேக்கரண்டி , இட்டாலியன் சீசனிங் - 1 தேக்கரண்டி, மோஸ்சரெல்லா சீஸ் - 1 கப் , கொத்தமல்லி இலை நறுக்கியது, வெண்ணெய்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/25/34897537fda48f0a8edfda9ab109cb6a97552.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தேவையான பொருட்கள்: பிரட் துண்டுகள், ஸ்வீட் சோளம் - 1 கப் வேகவைத்தது, வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது, குடைமிளகாய் - 1 கப் பொடியாக நறுக்கியது, நறுக்கிய பூண்டு , பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, சில்லி பிளேக்ஸ் - 1 தேக்கரண்டி , மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி , உப்பு - 1 தேக்கரண்டி , இட்டாலியன் சீசனிங் - 1 தேக்கரண்டி, மோஸ்சரெல்லா சீஸ் - 1 கப் , கொத்தமல்லி இலை நறுக்கியது, வெண்ணெய்.
2/6
![செய்முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் வேக வைத்த சோளம், நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும் .](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/25/f53de2881f057407694507607913a4865dbae.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
செய்முறை: ஒரு பெரிய பாத்திரத்தில் வேக வைத்த சோளம், நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து கிளறவும் .
3/6
![அதன் பிறகு மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு, இட்டாலியன் சீசனிங், மொஸரெல்லா சீஸ், நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/25/a0bd0d5ac530d21d119591c94c873e98a0019.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன் பிறகு மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு, இட்டாலியன் சீசனிங், மொஸரெல்லா சீஸ், நறுக்கிய கொத்தமல்லி இலைகளை சேர்த்து நன்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.
4/6
![ஒரு பிரட்டில் சிறிது வெண்ணெயை தடவி, பானில் சிறிது வெண்ணெய் தடவி பிரட் ஸ்லைஸை வைக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/25/27e65d665552e89b1fe4ada64ba9c619be5b5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு பிரட்டில் சிறிது வெண்ணெயை தடவி, பானில் சிறிது வெண்ணெய் தடவி பிரட் ஸ்லைஸை வைக்கவும்.
5/6
![அடுத்தது பான் உள்ளே ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணீர் கடாயை ஒரு மூடியால் மூடி, சீஸ் முழுவதுமாக உருகும் வரை டோஸ்ட் செய்யவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/25/dab062155310b88a16cb8964cec9e1bc24399.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்தது பான் உள்ளே ஒரு சின்ன கிண்ணத்தில் தண்ணீர் கடாயை ஒரு மூடியால் மூடி, சீஸ் முழுவதுமாக உருகும் வரை டோஸ்ட் செய்யவும்.
6/6
![2 நிமிடத்திற்கு பிறகு கடாயில் இருந்து பிரட் ஐ எடுத்து பிஸ் போட்டு பரிமாறினால் சுவையான ஸ்வீட் கார்ன் சீஸ் டோஸ்ட் தயார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/07/25/aa3440eef835a206acdf840a4f57bd957c732.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
2 நிமிடத்திற்கு பிறகு கடாயில் இருந்து பிரட் ஐ எடுத்து பிஸ் போட்டு பரிமாறினால் சுவையான ஸ்வீட் கார்ன் சீஸ் டோஸ்ட் தயார்.
Published at : 25 Jul 2024 11:24 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
அரசியல்
வணிகம்
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion