மேலும் அறிய

Bread Jamun:அட்டகாசமான பிரட் குலாப் ஜாமுன் செய்வது எப்படி? இதோ ரெசிபி!

Bread Jamun: எதாவது இனிப்பாக சாப்பிட வேண்டுமா..? வீட்டில் பிரட் இருந்தால் போதும், இந்த அசத்தலான பிரட் குலாப் ஜாமுன் ஸ்விட்டை டக்குனு செய்துவிடலாம்.

பிரட் ஜாமுன்

1/6
தேவையான பொருட்கள்: பிரட் துண்டுகள் - 4 , பால் - 1/4 கப், ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி, குங்குமப்பூ, ரோஸ் எசன்ஸ், சர்க்கரை - 1 கப், தண்ணீர்  - 1 1/2 கப், எண்ணெய்.

2/6
செய்முறை: பிரட் துண்டுகளை எடுத்து அதன் ஓரங்களை வெட்டி பிரட் துண்டுகளை சிறிதாக நறுக்கி எடுத்துக்கொள்ளவும்.

3/6
அடுத்தது ஒரு கடாயில் தண்ணீர் மற்றும் சர்க்கரை, ஏலக்காய் தூள், ரோஸ் எசென்ஸ், குங்குமப்பூ சேர்த்து பாக கைது எடுத்துக் கொள்ளவும்.

4/6
அடுத்தது ஒரு பாத்திரத்தில் பிரட் துண்டுகள் சேர்த்து அதில் பாலை ஊற்றி மாவாக நன்கு பிசைந்து கொள்ளவும்.

5/6
அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பிரட் உருண்டைகளை பொன்னிறமாக பொரித்து எடுத்துக் கொள்ளவும்.

6/6
கடைசியாக பிரட் ஜாமுன்களை சர்க்கரை பாகில் சேர்த்து 3 மணி நேரம் ஊறவைத்து பரிமாறினால் சுவையான பிரட் ஜாமுன் தயார்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பாரத மாதாவை ரத்தம் சிந்த வைக்க நினைக்கிறார்" ராகுல் காந்தி மீது குடியரசு துணைத் தலைவர் மீண்டும் அட்டாக்!
CM Arvind Kejriwal: ”கடவுள் இருக்கார்” சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் கொதிப்புடன் சொன்ன அந்த வார்த்தை..!
”கடவுள் இருக்கார்” சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் கொதிப்புடன் சொன்ன அந்த வார்த்தை..!
PMMSY: பிரதமரின் நீலப்புரட்சி திட்டம்:  4 ஆண்டுகள் என்னதான் செஞ்சாங்க.?. தரவு சொல்வது என்ன.?
பிரதமரின் நீலப்புரட்சி திட்டம்: 4 ஆண்டுகள் என்னதான் செஞ்சாங்க.?. தரவு சொல்வது என்ன.?
செகண்ட் கிளாஸ்.. 27 கிமீ பயணம்.. லோக்கல் ட்ரெயினில் ஜாலியாக சென்ற ரயில்வேதுறை அமைச்சர்.. அடடே!

ABP Premium

வீடியோ

Nirmala Sitharaman angry : வழிமறித்த இளைஞர்! வெடுக்குனு பேசிய நிர்மலா! ”டெல்லிக்கு வந்து பேசுங்க”Rahul Gandhi Annapoorna issue : ”ஆணவமா நிர்மலா? திமிர் பிடித்த பாஜக” எகிறி அடித்த ராகுல்Annamalai Apology to Nirmala Sitharaman on annapoorna srinivasan issue : பணிந்தது பாஜக!மன்னிப்பு கேட்ட அ.மலை!நிர்மலாவுக்கு பின்னடைவுAnnapoorna Srinivasan apologizes Nirmala | நிர்மலாவிடம் மன்னிப்பு கேட்ட அன்னபூர்ணா ஓனர்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பாரத மாதாவை ரத்தம் சிந்த வைக்க நினைக்கிறார்" ராகுல் காந்தி மீது குடியரசு துணைத் தலைவர் மீண்டும் அட்டாக்!
CM Arvind Kejriwal: ”கடவுள் இருக்கார்” சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் கொதிப்புடன் சொன்ன அந்த வார்த்தை..!
”கடவுள் இருக்கார்” சிறையிலிருந்து வெளியே வந்தவுடன் அரவிந்த் கெஜ்ரிவால் கொதிப்புடன் சொன்ன அந்த வார்த்தை..!
PMMSY: பிரதமரின் நீலப்புரட்சி திட்டம்:  4 ஆண்டுகள் என்னதான் செஞ்சாங்க.?. தரவு சொல்வது என்ன.?
பிரதமரின் நீலப்புரட்சி திட்டம்: 4 ஆண்டுகள் என்னதான் செஞ்சாங்க.?. தரவு சொல்வது என்ன.?
செகண்ட் கிளாஸ்.. 27 கிமீ பயணம்.. லோக்கல் ட்ரெயினில் ஜாலியாக சென்ற ரயில்வேதுறை அமைச்சர்.. அடடே!
செகண்ட் கிளாஸ்.. 27 கிமீ பயணம்.. லோக்கல் ட்ரெயினில் ஜாலியாக சென்ற ரயில்வேதுறை அமைச்சர்.. அடடே!
Space Walk: விண்வெளியில் முதல் நடை பயணம்: நாசாவுக்கே டஃப்  கொடுக்கும் மஸ்க்; அடுத்த திட்டம் இதுவா.?

Thalapathy 69 : குட்பை.. முடிவுக்கு வரும் தளபதி விஜய் சகாப்தம்.. தளபதி 69 படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ
குட்பை.. முடிவுக்கு வரும் தளபதி விஜய் சகாப்தம்.. தளபதி 69 படக்குழு வெளியிட்ட சிறப்பு வீடியோ
Thug Life தம்மடை..  கமல் சொல்லும் காயல்பட்டினத்தில் இந்த ஸ்வீட்டுதான் செம்ம ஸ்பெஷல்..

Ajith New Car : இப்போதான் Ferrari கார் வாங்கினார்.. இப்போ Porsche.. அஜித் வாங்கியிருக்கும் காரின் விலை இவ்ளோவா?
இப்போதான் Ferrari கார் வாங்கினார்.. இப்போ Porsche.. அஜித் வாங்கியிருக்கும் காரின் விலை இவ்ளோவா?
Embed widget